ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்

+6
பார்வதி
ரிபாஸ்
அப்புகுட்டி
சிவா
kalaimoon70
சபீர்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் - Page 2 Empty காதல்

Post by சபீர் Tue Feb 23, 2010 2:43 am

First topic message reminder :

உடல் கண்ட
காதல் என்றென்றும்
நிலைப்பதில்லை
உயிர் கொண்ட
காதல் என்றென்றும்
இறப்பதில்லை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


காதல் - Page 2 Empty Re: காதல்

Post by சபீர் Tue Feb 23, 2010 3:02 am

ஆனால் எனது காதல் அப்படியல்ல அண்ணா மனசு பார்த்து வந்த காதல் நாளை சொல்கிறேன் காதல் - Page 2 68516காதல் - Page 2 68516காதல் - Page 2 68516




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by சிவா Tue Feb 23, 2010 3:05 am

சபீர் wrote:ஆனால் எனது காதல் அப்படியல்ல அண்ணா மனசு பார்த்து வந்த காதல் நாளை சொல்கிறேன் காதல் - Page 2 68516காதல் - Page 2 68516காதல் - Page 2 68516

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நாளை ஈகரையில் நம் நண்பர் சபீரின் காதல் கதை அறங்கேற்றம் பெறவிருக்கிறது, அனைவரும் மறவாமல் கலந்துகொள்ளுங்கள் .......!!! காதல் - Page 2 599303 காதல் - Page 2 599303 காதல் - Page 2 599303 காதல் - Page 2 599303 காதல் - Page 2 599303


காதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by அப்புகுட்டி Tue Feb 23, 2010 3:08 am

காத்திருப்போம் இங்கு ஈகரையில் நாளை உண்மைக்காதல்
கதை திரைக்கதை வசனம் சபீர்
டைரக்சன் சிவா அண்ணா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by சபீர் Tue Feb 23, 2010 9:40 am

ஆஹா கூட்டத்தோட கிளம்பிடான்களே......




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by ரிபாஸ் Tue Feb 23, 2010 9:50 am

அருமையாக உள்ளது safeer
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by பார்வதி Tue Feb 23, 2010 11:19 am

காதல் - Page 2 154550 காதல் - Page 2 154550
ரிபாஸ் wrote:அருமையாக உள்ளது safeer
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by prabumurugan Tue Feb 23, 2010 11:28 am

[quote="சிவா"]
சபீர் wrote:
சிவா wrote:
சபீர் wrote:
சிவா wrote:உடல் கண்ட பின்தானே உயிர்க் காதல் வருகிறது?

அப்படியா அண்ணா

என்ன அப்படியா? அனைவருமே இப்படித்தான்!!! காதல் - Page 2 Icon_lol

ஆனால் நான் அப்படியல்ல தல நீங்க எப்படி தல

என் கருத்தைதான் கூறிவிட்டேனே! காதல் - Page 2 599303 உடல் கண்ட பின்தான் உயிர்க் காதல்! காதல் - Page 2 599303

அனைவருமே அழகான பெண்ணைத்தானே காதலிக்க விரும்புகிறீர்கள்? அங்கு முதலில் அலசப்படுவது உடல் மட்டுமே!

மிகச்சரியா சொன்னிங்க அண்ணா
காதல் என்பது ஜிம் கார்டு மாதிரி
ஆகிப்போச்சு


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by சரவணன் Tue Feb 23, 2010 12:37 pm

சிவா wrote:உடல் கண்ட பின்தானே உயிர்க் காதல் வருகிறது?

பிடிச்சாரு பாருங்க நம்ம அண்ணா!

இந்த காலத்தில் "காதல் என்பது காமத்தின் மறுவடிவம்"

இளமை பருவத்தில் காதல் இனிப்பாய் தித்திக்கும்!
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் சென்றால் பத்திக்கும்!


நல்ல கவிதை வாழ்த்துகள் சபீர்


Last edited by சரவணன் on Tue Feb 23, 2010 12:47 pm; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by யமுனாஸ் Tue Feb 23, 2010 12:46 pm

[quote="சபீர்"]உடல் கண்ட
காதல் என்றென்றும்
நிலைப்பதில்லை
உயிர் கொண்ட
காதல் என்றென்றும்
இறப்பதில்லை[/quot] அருமை காதல் - Page 2 677196

கண் கொண்டு தன் கண்ணை கண்டவர்கள் கிடையாது என் கண்ணை காணுகிறேன் இமை ரெண்டும் அசையாது
இந்த வரிகள் மாதிரி தெரிகிறதே சபீர் அண்ணா காதல் - Page 2 Icon_lol


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by இளமாறன் Tue Feb 23, 2010 1:07 pm

என்றோ ஒரு நாள் உன்னை பார்த்தேன்..
மனதுக்குள் கோலங்கள்
நீ போட்டாய்...

உருவம் மறந்தேன்..
உயிரில் உன் மனம் வீச கண்டேன்
காதலா காமமா மறந்தேனடி...
உன் அருகில் வாழ துணிந்தேனடி..
நீயோ காதல் அருகில் இல்லையென
புரிந்து பிரிந்தாயே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் - Page 2 Empty Re: காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum