ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

+7
arularjuna
mohan-தாஸ்
VIJAY
உதயசுதா
செந்தில்
சிவா
அப்புகுட்டி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by அப்புகுட்டி Tue Feb 23, 2010 2:41 am

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Ganja-karuppu-marriage-300x189கஞ்சா கருப்பு படிக்காத பாமரனாக இருக்கலாம்… மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்தான். ஆனால் அவர் செய்துள்ள ஒரு காரியம், அவரைப் பெரிய மனிதனாக்கியிருக்கிறது.
விவரத்தை அவரது வெள்ளந்தியான வார்த்தைகளிலேயே படியுங்கள்…
“அண்ணே… படிப்பு வாசமே இல்லாத நான் இன்னிக்கு ஏதோ அதிர்ஷ்டத்தால நல்லாவே சம்பாதிக்கறேண்ணே… காசிருந்தா மட்டும் போதுமா… படிக்காம போயிட்டமேன்னு இப்பவும் உள்ளுக்குள்ள ஒரு குறை இருக்கத்தாண்ணே செய்யுது.
என்னய மாதிரி பணம், காசு இல்லங்கிற காரணத்துக்காக யாரும் படிக்காம இருந்துறக் கூ‌டாதுண்ணே… பெரியவங்க சொன்ன மாதிரி பிச்சை எடுத்துன்னாலும் படிச்சிரணும்ணே… கொஞ்சம் கையில காசு சேர ஆரம்பிச்சதுலருந்து எனக்கு ஒரு யோசனை. அதாவது, பெருசா ஒரு பள்ளிகோடம் கட்டி, அதுல என்னைய மாதிரி கஷ்டப்படற பசங்க எல்லாத்துக்கும் இலவசமா கத்துக்குடுக்கணும்ணு.
இப்பத்தாண்ணே சங்கீதான்ற பிள்ளைய கல்யாணம் முடிச்சேன். அவுங்க ரெம்ப படிச்சிருக்காங்கண்ணே (பிஸியோதெரபிஸ்ட்)…
இப்ப சீக்கிரமே சென்னையில வேலைக்கி போயிருவாங்க. பெரிய ஆஸ்பத்திரில வேலை கிடைச்சிருமாம். சம்பளமும் நிறைய கிடைக்குமாம்.
நான் இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதாவது, அவுங்க வாங்குற சம்பளத்துல பாதிய என்னோட மாமனார் மாமியாருக்கு குடுத்துடணும்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த புள்ளய படிக்க வெச்சது அவுங்க அப்பா – அம்மாதானேண்ணே…. அதான் இந்த முடிவு. இன்னொரு பாதிய, ஏழைப்புள்ளைங்க படிப்பு செலவுக்கு கொடுத்துடப் போறோம். இது நானும் சங்கீதாவும் சேர்ந்து எடுத்த முடிவு. நானும் அப்பப்போ இதுக்கு காசு தருவேன்.. என்னண்ணே சொல்றீங்க..?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார்.
வெல்டன் வெல்டன். பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by சிவா Tue Feb 23, 2010 2:47 am

பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 677196


ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by அப்புகுட்டி Tue Feb 23, 2010 2:52 am

சிவா wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 677196
சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by செந்தில் Tue Feb 23, 2010 9:16 am

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 678642 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 678642 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by உதயசுதா Tue Feb 23, 2010 9:51 am

சிவா wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 677196
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 359383 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 359383 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 359383


ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Uஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Dஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Aஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Yஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Aஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Sஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Uஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Dஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Hஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by VIJAY Tue Feb 23, 2010 10:01 am

பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 677196 அன்பு மலர்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by mohan-தாஸ் Tue Feb 23, 2010 10:03 am

சிவா wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 677196

எப்படி தல இப்படியல்லாம் ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 755837


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by arularjuna Tue Feb 23, 2010 10:04 am

$கருப்பு$ உண்மையில் நீ ரொம்ப சிரப்பு
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by சாந்தன் Tue Feb 23, 2010 10:18 am

வெல்டன் வெல்டன். பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா!

மதுரை தங்கமே நீ வாழ்க பல நூறறாண்டு .... ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 678642 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 678642 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by Manik Tue Feb 23, 2010 10:26 am

மதுரைக்காரங்கன்னா அப்படித்தான்யா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! Empty Re: ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum