புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஒரு பாவப்பட்ட கணவரின் திருமண நாள் நினைவலையை இங்கு பார்க்கலாம்.
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கணவனைக் கடைக்கு அனுப்புகிறாள். அங்கு என்ன வேடிக்கை நடக்கிறது எனப் பாருங்கள்....
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டுமே அருமை
அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?

மேற்கோள் செய்த பதிவு: 1038625ராஜா wrote:அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038639ராஜா wrote:ஆமாமாம்...... "கமண்டி வித் கரண்டி"krishnaamma wrote:அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1