புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
61 Posts - 80%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
397 Posts - 79%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
8 Posts - 2%
prajai
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 12:47 am

அக்கறை Scan0009

மாதவனை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுச் சென்றது. புழுதி அடங்கியதும் அவன் கண்ணில் பட்டது அந்த டீக்கடை. கசாப்பு வெட்டுபவன் போல் பெரிய மீசையுடன், தாட்டிகமான ஒரு ஆள் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அருகே சென்ற மாதவன் தயங்கிக் கேட்டான்.

மணமங்கலம் பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகணும்?''

இப்படி நேராப் போய் வலது கைப்பக்கம் திரும்பினா கோயில். அதுக்கு நேர் எதிர்லதான் ஸ்கூல்!'' அவனின் தோற்றம் கொடூரமாயிருந்தது, என்றால் குரலோ கர்ண கடூரம்.

நன்றி சொல்லிவிட்டு மாதவன் நடந்தான். பள்ளி வந்தது. புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான். மொத்தம் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட கிராமப்புற தொடக்கப்பள்ளி அது. முதல் நாளே நான்காம் வகுப்பைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.

வகுப்பினுள் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். ஒருவன் மட்டும் சர்வ அலட்சியமாக கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கடைக் கண்ணால் அவனை கவனித்த மாதவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரையும் அமரச் சொன்னான்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அட்டென்டன்ஸ் எடுத்தான். ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் விசாரித்தான். கேள்விகள் கேட்டான். எழுதச் சொன்னான்.

எல்லா மாணவர்களும் சொன்னதைச் செய்தனர். அந்த ஒருவனைத் தவிர. அவன் எதற்கும் அலட்டிக் கொள்ள வில்லை. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன. முறைத்துப் பார்ப்பான். அலட்சியமாக தலை கோதிக் கொள்ளுவான். காலை ஆட்டிக் கொண்டு உட்காருவான்.

பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. முதல் நாள் அடிக்க வேண்டாம் என்று சகித்துக் கொண்டான்.

அவனது பொறுமையும் எல்லை மீறும் சம்பவம் மறுநாள் மதியம் நடந்தது. வகுப்பறையிலேயே, மற்ற மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, சிகரெட்டை இழுத்து புகையை மூக்கு வழியாய் விட்டுக் கொண்டிருந்தான்.

மாதவனுக்கு தாங்க முடியவில்லை. முதுகில் நாலு சாத்து சாத்தினான். அப்போதும் அவன் கலங்கவில்லை. மாதவனை ஒருமுறை முறைத்து விட்டு, ``என்னையா அடிச்ச, மவனே! இரு எங்க அப்பனை அழைச்சு வந்து உன்னை வகுந்துடறேன் வகுந்து! யாருன்னு நினைச்ச?'' என்று வேகமாய் ஓடினான்.

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது பையன் பேசும் பேச்சா இது?'' என மாதவன் விக்கித்து நிற்கும் போதே தலைமை ஆசிரியர் வந்து விட்டார். நடந்ததைக் கேட்டார். பின் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

என்ன காரியம் பண்ணினீங்க? வந்ததும் வம்பை விலை குடுத்து வாங்கிட்டீங்களே? அவன் அப்பன் யாரு தெரியுமா? சரியான ரவுடி. கொலைகாரன், படிக்காதவன். முரடன். ஆ, ஊன்னா வெட்டு குத்து தான். அதுவும் இந்த தறுதலை, அவனுக்கு ஒரே பிள்ளை. என்ன ரகளை ஆகப் போகுதோ தெரியலையே! நாங்க யாரும் அந்த பையனை ஒன்றும் கண்டுக்கவே மாட்டோம்; கண்டிக்கவும் மாட்டோம், எதற்கு வம்பு? இப்பப்பாருங்க பெரிய அவஸ்தையில் மாட்டிக்கிட்டீங்க! வந்த மறுநாளே, தேவைதானா இது? அட ஈஸ்வரா!'' தலைமை ஆசிரியர் சொல்லச் சொல்ல, மாதவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பையன் தன் தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். பையனின் தந்தையைப் பார்த்ததும் மாதவனுக்கு மீதி உயிரும் போய் விடும் போல் இருந்தது. நேற்று டீக்கடையில் பார்த்த அதே முரட்டு மீசைக்காரன்.

யார் எம்புள்ளையை அடிச்சது?'' என்றான் இடியாய். குரலில் இந்த கர்ண கடூரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியை தயார்நிலையில் வைத்திருந்தது

நான்தான். புதுசு. ஏதோ தெரியாமல்...'' என்றான் மாதவன், பூனைக்குட்டியாய் பம்மியபடி.

சபாஷ் சார். நான்தான் படிக்காத முட்டாள். அடி, உதை, வெட்டு, கொலைன்னு போயிட்டேன். நாலு எழுத்து படிச்சிருந்தா, நல்ல புத்தி வந்திருக்கும். அல்லது புத்தி சொல்ல ஆளாவது இருந்திருக்கும். எதுவும் இல்லாம நான் தான் வீணாப் போயிட்டேன்.அதுனாலதான் இவனையாச்சும் படிக்க வைக்கணும்னு பள்ளிக்கு அனுப்பினேன். ஆனா கொலை

காரன் பிள்ளைன்னு, என் மேல் உள்ள பயத்துனால இவனை யாரும் கண்டிக்கறது இல்லை. என்னை மாதிரி இவன் ஆகப்படாது சார். நல்லா சவட்டி எடுங்க; படிக்கணும், முன்னுக்கு வரணும். சொல் பேச்சு கேக்கலைன்னா, தோலை உரிங்க! ஏன்னு கேட்டு நான் வர மாட்டேன். இவனையாச்சும் ஒரு மனுஷனா ஆக்குங்க சார். கேளுடா மன்னிப்பு சார்ட்ட, விழுடா அவுங்க கால்ல!'' என்று பிள்ளையை எட்டித் தள்ளினான்.

தன் காலில் விழுந்த புது மாணவனை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டான் மாதவன்.

***
நடராஜன்




அக்கறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 12:59 am

அக்கறை 677196 அக்கறை 677196 அக்கறை 677196




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 2:25 am

அனுபவமா அண்னே..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக