ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதியின் ஆதங்கம்!

+4
வழிப்போக்கன்
அப்புகுட்டி
நிலாசகி
kalaimoon70
8 posters

Go down

அகதியின் ஆதங்கம்! Empty அகதியின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Mon Feb 22, 2010 10:29 pm

நாங்கள்
அடிமைகள் அல்ல
அகதிகள் !
ஒன்று தெரியுமா ?
நேற்றைய அதிபதிகள்,
இங்கு அகதிகள்!
உங்கள் நாட்டிற்கு வந்தது
அதிகாரத்தில் பங்கு
கேட்டு வரவில்லை.
உங்கள் அன்பான உறவுகளை
கேட்டு வந்திருக்கிறோம்.
இன்றைய
நிலைக்கொண்டு ,
எங்க ஏழ்மையை கண்டு ,
எங்கள் வாழ்க்கையை
ஏலம் போடாதிர்கள்!
சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்,
எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .
விடியலை நோக்கும்
விடுதலைக் கதிர்கள்.
எங்களுக்காக எங்களையே
இழப்பத்ருக்கு தயங்காதவர்கள்.
எங்கள் இறப்புக்கூட
மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது
என்ற எண்ணம் கொண்டவர்கள்.
எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி,
தவிர அப்பாவி மக்களை அல்ல.
நாங்கள் தீவிரவாதி இல்லை!
பழமைவாதி அல்ல!
சீர்திருத்தவாதியும் அல்ல!
விடியலை நோக்கி
மண்ணுக்காக போராடும்
விடுதலைவாதி!




Last edited by kalaimoon70 on Mon Feb 22, 2010 10:44 pm; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by நிலாசகி Mon Feb 22, 2010 10:31 pm

அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா அகதியின் ஆதங்கம்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by அப்புகுட்டி Mon Feb 22, 2010 10:53 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 10:55 pm

ஈழப் போர் ஈகரையில் அருமை அகதியின் ஆதங்கம்! 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by சிவா Tue Feb 23, 2010 12:57 am

valippokkan wrote:ஈழப் போர் ஈகரையில் அருமை அகதியின் ஆதங்கம்! 677196

அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 733974


அகதியின் ஆதங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by சம்சுதீன் Tue Feb 23, 2010 1:02 am

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 2:51 pm

அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550 அகதியின் ஆதங்கம்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by உதயசுதா Tue Feb 23, 2010 2:53 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அகதியின் ஆதங்கம்! Uஅகதியின் ஆதங்கம்! Dஅகதியின் ஆதங்கம்! Aஅகதியின் ஆதங்கம்! Yஅகதியின் ஆதங்கம்! Aஅகதியின் ஆதங்கம்! Sஅகதியின் ஆதங்கம்! Uஅகதியின் ஆதங்கம்! Dஅகதியின் ஆதங்கம்! Hஅகதியின் ஆதங்கம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by செந்தில் Tue Feb 23, 2010 2:53 pm

சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்,
எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .


உண்மையில் வேதனையான் வரிகள் கலை
வாழ்த்துக்கள் அகதியின் ஆதங்கம்! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 7:37 pm

மறுமொழிக்கு நன்றி. அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 678642 அகதியின் ஆதங்கம்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அகதியின் ஆதங்கம்! Empty Re: அகதியின் ஆதங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum