ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Poll_c10ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Poll_m10ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

+18
அ.பாலா
தர்ஷினி
செந்தில்
ரிபாஸ்
prabumurugan
இளமாறன்
அப்புகுட்டி
சிவா
karthikk
mmani15646
முபிஸ்
jayakumari
வழிப்போக்கன்
நிலாசகி
சம்சுதீன்
kalaimoon70
சாந்தன்
ஸ்ரீ கிருஷ்ணன்
22 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Mon Feb 22, 2010 7:55 pm

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Weaver

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

ஒன்னுமொன்னா
பின்னி வெச்சேன்
பார்த்துப் பார்த்துக் க‌ட்டி வெச்சேன்
ப‌க்குவ‌மா ஊஞ்சல் ஆட‌‌ வெச்சேன்
வாகா வாச‌ல் விட்டு வெச்சேன்
ந‌னையாம‌ ந‌ய‌மா இறுக்கி வெச்சேன்
ந‌ல்ல‌ நாள்ல‌ அவ‌ளைக் கூட்டி வந்தேன்
வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!

கொசுறு: ஆண் குருவிதான் கூடு கட்டுமாமுங்க. நல்ல விதமாக் கட்டி முடிச்ச அப்புறம்,
துணையில்லாம இருக்குற பெண் குருவிய அழைச்சிட்டு வந்து, கட்டின கூட்டைக்
காண்பிக்குமாம் இந்த ஆண் குருவி. பெண் குருவி வீட்டை நல்லா சுத்தி
பார்த்துட்டு, பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி
இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை
கழுவிடுமாம்.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by சாந்தன் Mon Feb 22, 2010 8:06 pm

தூக்கனான் குருவி கூடு சூப்பர்
கவிதையும் சூப்பர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by kalaimoon70 Mon Feb 22, 2010 10:00 pm


ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

ஒன்னுமொன்னா
பின்னி வெச்சேன்
பார்த்துப் பார்த்துக் க‌ட்டி வெச்சேன்
ப‌க்குவ‌மா ஊஞ்சல் ஆட‌‌ வெச்சேன்
வாகா வாச‌ல் விட்டு வெச்சேன்
ந‌னையாம‌ ந‌ய‌மா இறுக்கி வெச்சேன்
ந‌ல்ல‌ நாள்ல‌ அவ‌ளைக் கூட்டி வந்தேன்
வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196 ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196 ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196 ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196 ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by சம்சுதீன் Tue Feb 23, 2010 12:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by நிலாசகி Tue Feb 23, 2010 12:22 am

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196 ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196
ஊடு கட்டுறியா நீ

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by வழிப்போக்கன் Tue Feb 23, 2010 12:33 am

கவியுடன் பின் தகவலும் நன்று ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by jayakumari Thu Feb 25, 2010 6:46 pm

சூப்பர் ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by முபிஸ் Thu Feb 25, 2010 7:11 pm

அருமையாக உள்ளது
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by mmani15646 Thu Feb 25, 2010 7:42 pm

கவிதையும் அருமை புகைப்படமும் அருமை. இப்போது இந்தக் கூடுகளைக் காணமுடிவதில்லை. குருவிகளும் கான்கிரிட் கட்டிடங்களுக்குச் சென்று விட்டன.

மா.மணி
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன் Empty Re: ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum