புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
61 Posts - 48%
heezulia
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
176 Posts - 41%
heezulia
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_m10தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 3:00 am

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 60 முத‌ல் 65 ‌விழு‌க்காடு வரை வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுவை உட்பட 86 தொகுதிகளுக்கு இன்று 5ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒருசில சம்பவங்களைத் தவிர பெரிய அளவில் வன்முறை ஏதும் நிகழவில்லை.

காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதும் சென்னை உட்பட ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர இயங்காததால், வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 4 கோடியே 16 லட்சம் பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி யுஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

39 தொகுதிகளிலும் சுமார் 824 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, மணிசங்கர் ஐயர், பழனி மாணிக்கம், ஆர். வேலு ஆகியோரின் தேர்தல் எதிர்காலம் இன்றைய தேர்தல் மூலம் நிர்ணயிக்கப்படும்.

சென்னையில் ஐஸ் அவுஸ் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. கார்கள் சேதம் அடைந்தன. கடலூரிலும் வன்முறை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். என்றாலும், அந்தக் கொலை தேர்தலுடன் தொடர்புடையதல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் 79 சதவீத வாக்குப்பதிவு

புதுவையில் ஒரே தொகுதிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவையில் 7 லட்சத்து 62 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.

புதுவையைப் பொருத்தவரையிலும், பாமக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே காட்டேரிக்குப்பம் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. என்றாலும் சிறிது நேரத்தில் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். மற்றபடி பெரிதும் அமைதியாகவே தேர்தல் நடைபெற்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக