ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

4 posters

Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by ரிபாஸ் Mon Feb 22, 2010 6:48 pm

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை
அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க WinRAPமைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரே நேரத்தில்
ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் என்பது அறிந்ததே. இதற்கு
மல்ட்டி டாஸ்கிங் என்று பெயர்.ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு குறிப்பிட்ட
இயங்கிக்கொண்டிருக்கக் கூடிய பயன்பாட்டினை அல்லது செயலை அடுத்தவர்
கண்ணிலிருந்து மறைக்க விரும்புகிறீர்கள்.

சாதாரணமாக நாம்
இணையத்தில் உலவுவதை அடுத்தவர் பார்வையில் இருந்து மறைக்க விரும்புவோம் -
இது இயல்பான ஒன்று.

நமக்குப் பின்னால் திடீர் என்று ஒருவர் வந்து நின்று நம் கணினித்
திரையை உற்று நோக்கும்போது பல நேரம் நாம் டென்ஸனாகி இருந்திருப்போம்.
அதிர்ச்சியடைந்திருப்போம்.

இது போன்ற வேளைகளில் நமக்கு
உதவுவதற்காகவே ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் WinRAP. இதைத்
தரவிறக்கி நிறுவி இயக்கவும். அதில் உங்கள் கணினியில் தற்போது எந்தெந்த
பயன்பாடுகள் இயக்கத்தில் / உபயோகத்தில் உள்ளன என்கிற ஒரு பட்டியல் இடம்
பெற்றிருக்கும். அதில் தேவையானவற்றைத் தெரிவு செய்து, Hide அழுத்தவும்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty Re: விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 6:52 pm

இது நல்ல தகவல் நண்பா இதில் பின் விளைவும் இருக்கு என்ன தெரியுமா சில file ereor re-open பண்ண முடியாமல் அளிந்து போகின்றது கொஞ்சம் கவனமாக இதை பாவியுங்கள்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty Re: விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by ரிபாஸ் Mon Feb 22, 2010 6:58 pm

mohan-தாஸ் wrote:இது நல்ல தகவல் நண்பா இதில் பின் விளைவும் இருக்கு என்ன தெரியுமா சில file ereor re-open பண்ண முடியாமல் அளிந்து போகின்றது கொஞ்சம் கவனமாக இதை பாவியுங்கள்


ஆமா தலைவா நீங்க சொல்லுவது சரி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty Re: விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by நிலாசகி Mon Feb 22, 2010 6:58 pm

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty Re: விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by சபீர் Mon Feb 22, 2010 7:02 pm

நன்மையும் உண்டு அதில் சின்ன தீமையும் உண்டு இருந்தாளும் நல்ல தகவல் ')" target="_blank" rel="nofollow">விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க 677196')" target="_blank" rel="nofollow">விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க 677196')" target="_blank" rel="nofollow">விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க Empty Re: விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லினக்ஸ் இயங்குதளத்தில் புதிய டேப்லெட்
» ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
»  மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» RAM இன் பயன்பாட்டை அறிந்து கொள்வதற்குகான சாப்ட்வேர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum