ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர பறக்க போகிறேன்

+6
இளமாறன்
வழிப்போக்கன்
ரிபாஸ்
சிவா
சபீர்
நிலாசகி
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Mon Feb 22, 2010 5:50 pm

First topic message reminder :

விமானத்துக்கும் மேலே
பறவையாகதான் ஆசைப்பட்டேன்
தன்னோடு பயணியாக்கிவிட்டது யாரோ?
விண்ணோடு மோகம் நிலாசூரியன்
இருக்கும்வரை போகாது
அதனால்தானே மேகத்தோடு பேசிப்பார்க்கிறேன்!

நீலவானமென்று நினைத்து
கடலில் நீந்திப்பார்க்க எத்தனிக்கிறேன்
இழைப்பார எண்ணமில்லை
போய்சேரும் இடமும் அறிந்தேஉள்ளேன்
என் அனுமதியை
யாரும் கேட்கவில்லை
பயணச்சீட்டு திணிக்கப்பட்டது
சிறக்குகள் உடைத்து
கால்கள்செதுக்கி பயணிக்கிறேன்


இதோ பூமிக்கும் என்பார்வைக்கும்
இடைவேளி அதிகமாகி
கொண்டே போகின்றன!
அனைத்தும் எறும்புகளாக தெரிகின்றன

கீழே சில
எறும்புகள் பேசிக்கொள்கின்றன
நம்மைவிட சிறிய உயிரணம் ஒன்று
அங்கே உயர பறக்கிறது பார்!


Last edited by நிலாசகி on Mon Feb 22, 2010 6:36 pm; edited 2 times in total (Reason for editing : alignment)


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by அப்புகுட்டி Wed Feb 24, 2010 12:36 am

எல்லாம் கொம்பனிக்காவா நானும் அப்படி என்று நினைத்திட்டன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:37 am

நிலாசகி wrote:
இளமாறன் wrote:உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 சிறு வயதிலயா ?? விளையாடி ஐஸ்கிரீம் சாப்பிடாம இப்படி கவிதையா... இன்னும் என்ன என்ன பண்ணி இருக்கிங்க சகி
உயர பறக்க போகிறேன் - Page 3 678642 உயர பறக்க போகிறேன் - Page 3 102564
சும்மா தொப்பிய ஓரமா வச்சுட்டு என்ன வயது இந்த கவிதை என்ன என ஷ்பெசலா பண்ணி இருக்கிங்கனு சொல்லலாமே விருப்பம் இருந்த்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் உயர பறக்க போகிறேன் - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயர பறக்க போகிறேன் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:37 am

Appukutty wrote:எல்லாம் கொம்பனிக்காவா நானும் அப்படி என்று நினைத்திட்டன்

அது என்ன கொம்பனிக்கா?? அப்பு
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by Aathira Wed Feb 24, 2010 12:41 am

சிவா wrote:மிகவும் அருமையான சிந்தனை நிலா!

உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by அப்புகுட்டி Wed Feb 24, 2010 12:46 am

ஒரு நாளைக்குள் சகிக்கி வயதாகி விட்டதோ என்று ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Wed Feb 24, 2010 12:49 am

இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 சிறு வயதிலயா ?? விளையாடி ஐஸ்கிரீம் சாப்பிடாம இப்படி கவிதையா... இன்னும் என்ன என்ன பண்ணி இருக்கிங்க சகி
உயர பறக்க போகிறேன் - Page 3 678642 உயர பறக்க போகிறேன் - Page 3 102564
சும்மா தொப்பிய ஓரமா வச்சுட்டு என்ன வயது இந்த கவிதை என்ன என ஷ்பெசலா பண்ணி இருக்கிங்கனு சொல்லலாமே விருப்பம் இருந்த்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நான் எதுவும் பண்ணல ஆறேழு வருடங்களுக்கு முன் எழுதுன கவிதை ..தூசி தட்டி இங்க பதிஞ்சேன் ....

உயர பறக்க போகிறேன் - Page 3 961517 உயர பறக்க போகிறேன் - Page 3 230655 உயர பறக்க போகிறேன் - Page 3 230655

என்னை கொஞ்சம் தைரியமான பெண்ணா ஆக்கினது ஈகரைதான்

உயர பறக்க போகிறேன் - Page 3 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Wed Feb 24, 2010 12:52 am

Aathira wrote:
சிவா wrote:மிகவும் அருமையான சிந்தனை நிலா!

உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196
உயர பறக்க போகிறேன் - Page 3 678642 உயர பறக்க போகிறேன் - Page 3 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:53 am

நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:உயர பறக்க போகிறேன் - Page 3 677196 உயர பறக்க போகிறேன் - Page 3 677196 சிறு வயதிலயா ?? விளையாடி ஐஸ்கிரீம் சாப்பிடாம இப்படி கவிதையா... இன்னும் என்ன என்ன பண்ணி இருக்கிங்க சகி
உயர பறக்க போகிறேன் - Page 3 678642 உயர பறக்க போகிறேன் - Page 3 102564
சும்மா தொப்பிய ஓரமா வச்சுட்டு என்ன வயது இந்த கவிதை என்ன என ஷ்பெசலா பண்ணி இருக்கிங்கனு சொல்லலாமே விருப்பம் இருந்த்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நான் எதுவும் பண்ணல ஆறேழு வருடங்களுக்கு முன் எழுதுன கவிதை ..தூசி தட்டி இங்க பதிஞ்சேன் ....

உயர பறக்க போகிறேன் - Page 3 961517 உயர பறக்க போகிறேன் - Page 3 230655 உயர பறக்க போகிறேன் - Page 3 230655

என்னை கொஞ்சம் தைரியமான பெண்ணா ஆக்கினது ஈகரைதான்

உயர பறக்க போகிறேன் - Page 3 678642
நன்றி தோழி.. எல்லொரும் இங்க நண்பர்கள் ஏன் பயம்...தைரியமா வந்து உட்காருங்க நடுவில... என்ன பயம் பேசுங்க

அப்போ நிறைய கவிதை பூக்கள் பெட்டியில இருக்கா? எப்போ வரும் ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயர பறக்க போகிறேன் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Wed Feb 24, 2010 12:56 am

நன்றி நண்பா......நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தள ஏற்றிடலாம் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:57 am

காத்திருக்கிறேன்.. உங்க கவிதைக்காக உயர பறக்க போகிறேன் - Page 3 154550 உயர பறக்க போகிறேன் - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயர பறக்க போகிறேன் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் - Page 3 Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum