ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர பறக்க போகிறேன்

+6
இளமாறன்
வழிப்போக்கன்
ரிபாஸ்
சிவா
சபீர்
நிலாசகி
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உயர பறக்க போகிறேன் Empty உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Mon Feb 22, 2010 5:50 pm

விமானத்துக்கும் மேலே
பறவையாகதான் ஆசைப்பட்டேன்
தன்னோடு பயணியாக்கிவிட்டது யாரோ?
விண்ணோடு மோகம் நிலாசூரியன்
இருக்கும்வரை போகாது
அதனால்தானே மேகத்தோடு பேசிப்பார்க்கிறேன்!

நீலவானமென்று நினைத்து
கடலில் நீந்திப்பார்க்க எத்தனிக்கிறேன்
இழைப்பார எண்ணமில்லை
போய்சேரும் இடமும் அறிந்தேஉள்ளேன்
என் அனுமதியை
யாரும் கேட்கவில்லை
பயணச்சீட்டு திணிக்கப்பட்டது
சிறக்குகள் உடைத்து
கால்கள்செதுக்கி பயணிக்கிறேன்


இதோ பூமிக்கும் என்பார்வைக்கும்
இடைவேளி அதிகமாகி
கொண்டே போகின்றன!
அனைத்தும் எறும்புகளாக தெரிகின்றன

கீழே சில
எறும்புகள் பேசிக்கொள்கின்றன
நம்மைவிட சிறிய உயிரணம் ஒன்று
அங்கே உயர பறக்கிறது பார்!


Last edited by நிலாசகி on Mon Feb 22, 2010 6:36 pm; edited 2 times in total (Reason for editing : alignment)


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by சபீர் Mon Feb 22, 2010 6:26 pm

உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Mon Feb 22, 2010 6:28 pm

சபீர் wrote:உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196
உயர பறக்க போகிறேன் 678642 சிறு வயதில் எழுதிய கவிதை


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by சிவா Mon Feb 22, 2010 6:32 pm

மிகவும் அருமையான சிந்தனை நிலா!


உயர பறக்க போகிறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Mon Feb 22, 2010 6:35 pm

சிவா wrote:மிகவும் அருமையான சிந்தனை நிலா!
உயர பறக்க போகிறேன் 678642 உயர பறக்க போகிறேன் 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by ரிபாஸ் Mon Feb 22, 2010 6:43 pm

உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 6:43 pm

சிருவயதுக் கவிதை சிறப்பாய் உள்ளது உயர பறக்க போகிறேன் 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by நிலாசகி Mon Feb 22, 2010 6:53 pm

உயர பறக்க போகிறேன் 678642 உயர பறக்க போகிறேன் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயர பறக்க போகிறேன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:01 am

உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 சிறு வயதிலயா ?? விளையாடி ஐஸ்கிரீம் சாப்பிடாம இப்படி கவிதையா... இன்னும் என்ன என்ன பண்ணி இருக்கிங்க சகி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயர பறக்க போகிறேன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by சிவா Wed Feb 24, 2010 12:05 am

இளமாறன் wrote:உயர பறக்க போகிறேன் 677196 உயர பறக்க போகிறேன் 677196 சிறு வயதிலயா ?? விளையாடி ஐஸ்கிரீம் சாப்பிடாம இப்படி கவிதையா... இன்னும் என்ன என்ன பண்ணி இருக்கிங்க சகி

அதெல்லாம் சொல்ல முடியாது எனக் கூறிவிட்டார்கள் நிலாசகி! உயர பறக்க போகிறேன் 865843


உயர பறக்க போகிறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயர பறக்க போகிறேன் Empty Re: உயர பறக்க போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum