புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_m10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_m10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_m10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_m10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_m10தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது

Page 1 of 3 1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:14 am

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது Mgr-ajithஎந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்… மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்,” என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.
முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 22, 2010 11:25 am

எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 22, 2010 11:30 am

யமுனாஸ் wrote:எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642

சொல்லவே இல்ல

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 11:31 am

தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நிலா வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ?

விண்ணை விழ்த்த ஒரு வில்லில்லை
இவனை விழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 22, 2010 11:33 am

நீங்க கேட்கவே இல்ல ?

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:37 am

எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 11:40 am

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம்
தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள்
நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே
என்ன வேலை?’ என்கிறார்கள். தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:42 am

ரிபாஸ் wrote:எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 359383

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:43 am

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:எங்க தலைய அசைக்க எவனாலும் முடியாது
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின்
புத்திரன் இவன் தானே
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 359383

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 359383 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 942

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Feb 22, 2010 11:45 am

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 677196 அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன் தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக