புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_lcapதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_voting_barதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_lcapதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_voting_barதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_lcapதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_voting_barதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:14 am

First topic message reminder :

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Mgr-ajithஎந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்… மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்,” என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.
முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 22, 2010 11:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 12:19 pm

நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?

விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது. தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 502589

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 12:52 pm

ராஜா wrote:நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?

விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது. தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 502589

தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 705463 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 705463

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 22, 2010 1:16 pm

யாராவது இவரை வச்சு படம் எடுத்தாதானே நடிப்புத்தொழிலை விடறதை பத்தி பேசணும்.



தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Uதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Dதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Aதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Yதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Aதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Sதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Uதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Dதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Hதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Feb 22, 2010 1:27 pm

தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் தகவலுக்கு நன்றி தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 22, 2010 2:08 pm

யமுனாஸ் wrote:நீங்க கேட்கவே இல்ல ?



தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 67637 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 22, 2010 2:37 pm

ராஜா wrote:நிருபர் : விஜய் சார் , அஜித் நடிப்பை விட்டுடுவெண்ணு சொல்லுறார் , உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சைனை நீங்களும் அப்படி சொள்ளுவீங்களா ?

விஜய் : அஸ்கு... புஸ்கு ... , அவருக்கு நடிக்க தெரியுது அதனால , நடிப்ப விட்டுவெண்ணு சொல்லுறார் , எனக்கு தான் நடிக்க தெரியாதே ,நான் எப்படி சொல்லுறது. தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 502589

சிரி சிரி



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 22, 2010 2:43 pm

தல போல வருமா ? தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 678642 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 678642

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 22, 2010 3:09 pm

ஆமா எல்லாருக்கும் தல இருக்கிற மாதிரி வருமா.தல இல்லைன்னா நம்ம உடம்பே இல்லையெ.தல இல்லையானா நாம வெறும் முண்டம்தான் தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667



தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Uதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Dதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Aதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Yதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Aதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Sதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Uதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Dதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 Hதேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 22, 2010 3:11 pm

உதயசுதா wrote:ஆமா எல்லாருக்கும் தல இருக்கிற மாதிரி வருமா.தல இல்லைன்னா நம்ம உடம்பே இல்லையெ.தல இல்லையானா நாம வெறும் முண்டம்தான் தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667 தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667

அக்கா வர வர சுகி சிவம் மாதிரி ஆரம்பிச்சிடீங்க தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத் யாரிடமும் மன்னிப்பு கேற்க முடியாது - Page 2 56667

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக