ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

4 posters

Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 10:45 am

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

ஜெய்ப்பூரில் நடந்து வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பகலிரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் பூவா-தலையா வென்ற தென்ஆப்ரிக்கா, இந்திய அணியை முதலில் பேட் செய்யப் பணித்தது. துவக்க வீரர் சச்சின் 4 ரன், சேவாக் 46 ரன்கள் எடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 44 ரன்களும், அணித்தலைவர் தோனி 26 ரன்கள், விராட் கோலி 31 ரன்கள், யூசுப் பத்தான் 18 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சுரேஷ் ரெய்னா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். எனினும் அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி பேட்ஸ்மென்கள் சிறப்பான துவக்கத்தைப் பெற்ற போது அதனை தக்க வைத்துக் கொள்ளத் தவறியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. எனினும் கடைநிலை ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பால் 290 ரன்களைக் கடந்தது.
கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுக்க ஆசைப்பட்டு பிரவீன் குமார் ரன்-அவுட் (12 ரன்) ஆக இந்தியா 300 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் லாங்வெல்ட் வீசிய அடுத்த பந்து ஸ்டம்பை உரசிய படியே பவுண்டரிக்கு சென்றது. ஆனால் பைல்ஸ் விழவில்லை. நிச்சயம் ஆச்சரியம்தான்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. நெஹ்ரா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற 299 ரனகளை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயிக்கப்பட்டது.
2-வதாக களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 50 வது ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 297 ரன் எடுத்தது. முதலில் களம் இறங்கிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் எடுத்தது.
ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty Re: இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by Manik Mon Feb 22, 2010 10:47 am

இந்த வெற்றிக்கு வெற்றி பெறாமலே இருந்திருக்கலாம் போராடி தோற்றோம் என்ற நல்ல பெயர் இருந்திருக்கும்......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty Re: இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by சிவா Mon Feb 22, 2010 11:16 am

நானும் கடைசி சில நிமிடங்கள் பார்த்தேன், மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு ரன்னில் வெற்றியோ, பல ரன்னில் வெற்றியோ! வெற்றி தானே! நாமெல்லாம் வெற்றிபெற மட்டுமே பிறந்தவர்கள்!
இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது 359383


இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty Re: இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 11:17 am

சிவா wrote:நானும் கடைசி சில நிமிடங்கள் பார்த்தேன், மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு ரன்னில் வெற்றியோ, பல ரன்னில் வெற்றியோ! வெற்றி தானே! நாமெல்லாம் வெற்றிபெற மட்டுமே பிறந்தவர்கள்!
இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது 359383
இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது 359383 இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது 942


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty Re: இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by சபீர் Mon Feb 22, 2010 11:18 am

நல்ல விருவிருப்பா இருந்தது போட்டி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது Empty Re: இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
» நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் -இந்தியா ‘திரில்’ வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum