ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித்

2 posters

Go down

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Empty AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித்

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 10:30 am

விண்ணை தாண்டி வருவாயா பாடல் கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுட்டே இருக்கேன் இன்னும் சலிக்கவில்லை சிவாஜி படத்திற்கு பிறகு டில்லி 6 ஹிந்தி பாடல்களுக்கு பிறகு ஐ போட் ரூம் வந்தா சி டி ல என்று பாடல் வந்த நாள் முதல் இன்று வரை ரூம் நண்பர்கள் எல்லாம் திட்ட திட்ட ஒரே விண்ணை தாண்டிய வருவாயா பாட்டுதான்
AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Ar_rahman_0202


என் ரசனை வைத்து பார்க்கும் போது ரஹ்மானுக்கு ஒரு புது கூட்டணி சிறப்ப அமைந்து விட்டது என்பேன் .
ரஹ்மான் ஷங்கர் ,மணிரத்னம் கூட்டணிக்கு பின் இந்த கூட்டணி சிறப்பான கூட்டணி என்பேன்
ஆரமோலே ,ஓமான பெண்ணே அன்பில் அவன் ஹோசன கண்ணுக்குள் விண்ணை தாண்டி மன்னிப்பா என்று பாடல்கள் கேட்டு கேட்டு இன்னும் சலிக்க வில்லை

இன்னும் ஒரு வாரத்தில் படம் வந்து விடும் படம் வந்தால் தெரியும் ரஹ்மான் பாடல் எப்படி கௌதம் பாணிக்கு அமைய போகுது என்பது தெரியும்

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Nokia+16th+Annual+Star+Screen+Awards+2009

இந்த ஆண்டின் ஸ்டார் ஸ்க்ரீன் பெஸ்ட் மியூசிக் டைரக்டர் நம்ம ரஹ்மான் தாங்க டில்லி 6 படத்திற்கு சிறந்த இசைக்கு இந்த விருது
அதுவும் தொடர்ச்சியா மூன்று முறை இந்த விருதை பெற்று உள்ளது மற்றும் ஒரு சிறப்பு


அப்படிய பிலிம் பேர் விருது வரும் வாரம் அறிவிப்பாங்க அந்த விருதையும் ரஹ்மான் வாங்குவர் என நினைக்கிறேன்

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Tata-Indicom-Radio-Mirchi-Music-Awards


போன வருடம் மாதிரி இந்த வருடமும் ரேடியோ மிர்ச்சி மியூசிக் அவார்ட் ரஹ்மானுக்கு அதிகமா கிடைது இருக்கு
அது எது எதுன்னா

BEST SONG OF THE YEAR MASAKALAI DELHI6
BEST ALBUM OF THE YEAR DELHI 6
FEMALE VOCALIST REKHA BHARADWAJ DELHI6
MALE VOCALIST MOHIT CHAUHAN DELHI6
MUSIC DIRECTOR AR RAHMAN DELHI6
LYRICIST OF THE YEAR PRASHON JOSHI DELHI 6
BEST SONG ARRANGER AR RAHMAN SONG: MASAKALI DELHI 6


இது எப்படின்னா கடலில் பல அலைகள் வந்த போதும் ஒரு பெரிய அலை எப்படி மற்ற சிறு அலைகளை அடக்கி விடுகிறதோ அது போன்றதுதான் ரஹ்மான் ஒரு படம் இசை அமைதாலும் மொத்த விருதையும் பெற்று விடுவது அவரின் சிறப்பு

மற்ற முக்கிய விஷயம் ரஹ்மானின் சென்ற வருட ப்ளூ பட பாடல்கள் அதிகம் கவனிக்கபடாமல் போனதிற்கு என்ன காரணமோ



இந்த திரை உலகின் ரியல் ஹீரோ அஜித் அவர்களுக்கு ஒரு சல்யுட்

நீங்க இனி சினிமாவில் நடிக்காவிட்டாலும் சரி நாங்கள் வருத்த படமாட்டோம்
நடித்தால் சந்தோச படுவோம் உங்கள் முடிவு சரியா இருக்கும் என்று நினைக்கிறோம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Empty Re: AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித்

Post by யமுனாஸ் Mon Feb 22, 2010 11:52 am

நடித்தால் சந்தோச படுவோம் AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் Icon_smile AR ரஹ்மான் டில்லி6 விருதுகள் & அஜித் 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum