புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_lcapவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_voting_barவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல்


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 13, 2009 10:46 am

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: நடிகர் கமல் வருத்தம்

நடிகர் கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த கமல் வாக்களிப்பதற்காக நேற்று மாலை அவசரமாக சென்னை புறப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அறிந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் வாக்களிப்பது தடைபடுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்காக எனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு புறப்பட்டு வந்தேன். இதனால் எனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பு.

ஒவ்வொரு சாதாரண குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயகக் கடமை. ஆனால், எனது ஓட்டுரிமை பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். நான் சென்னை முகவரியில் தான் வருமான வரி செலுத்தி வருகிறேன். மின் கட்டணமும் இதே முகவரியில் தான் செலுத்துகிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் லஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளயில் தான் வாக்களித்தேன். இந்நிலையில், எனது பெயர் எப்படி நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி கூறுகையில், லஸ் சர்ச் சாலையில் உள்ள அவரது வீடு கிடங்காக பயன்படுத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கமல் முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் உள்ளார். எனினும், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. எங்களது ஆவணங்களின்படி அவர் சென்னையில் வசிக்கவில்லை.

கொடுக்கப்பட்ட முகவரியில் ஒருவர் வசிக்கவில்லை என்ற சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக