புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_c10தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_m10தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_c10 
75 Posts - 56%
heezulia

42 Posts - 31%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_c10தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_m10தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Poll_c10 
70 Posts - 55%

40 Posts - 31%

6 Posts - 5%

2 Posts - 2%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Feb 21, 2010 11:05 am

பெல் நிறுவனம் நடத்திய தேர்வு எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1500பேர் ஐதராபாத்திற்கு சென்றார்கள். தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது.

மறு தினமே தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் பாதி மாணவர்கள் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்கள்.

இரண்டு நாட்களாகியும் தேர்வு முடிவு வராததால் நேற்று தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் ஐதராபாத் சென்றனர்ர்.

நேற்று ஐதராபாத் சென்று நேரில் தேர்வு விபரத்தை கேட்டனர். உங்களுக்கு மினஞ்சலில் தேர்வு முடிவுகள் வரும் என்று மழுப்பலாக பதில் சொல்லவும், விடாப்பிடியாக கேட்க,

இந்த தேர்வில் தமிழர்கள் 50% தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இதனால் தெலுங்கானா மாணவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

உங்களுக்கு வேலை கொடுத்துவிட்டால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் என்று உங்கள் முடிவுகளை கொடுக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளனர்

குழப்பத்துடனேயே மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு பின்பு வந்து பேசிக்கொள்ளலாம் என்று உணவுவிடுதிக்கு சென்றனர். அப்போது அங்கே ஆயுதங்களுடன் வந்த தெலுங்கானா மாணவர்கள் தமிழர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

பின்பு தமிழ்மாணவர்கள் அனைவரையும் ரயில் நிலையத்தில் விட்டு எச்சரித்து சென்றுஉள்ளனர் தெலுங்கான மாணவர்கள். தமிழக மாணவர்கள் அவர்களது உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர்.

இது குறித்து இன்று பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, எங்களுது உடைமைகளை மீட்டுத்தாருங்கள். எங்கள் மதிப்பு சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் எல்லாம் அறைகளில் இருக்கின்றன. அவற்றை மீட்டுத்தாருங்கள்.

தேர்வுகளுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கோரியும் மனு கொடுத்தனர்

தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலமை‍ - இந்தியாவில் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக