ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

+6
சிவா
mohan-தாஸ்
சபீர்
சாந்தன்
தாமு
அப்புகுட்டி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by அப்புகுட்டி Mon Feb 22, 2010 2:25 am

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Ais11

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய் என்று வெளியான செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயக்கும் – அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. 37 வயதிலும் 20 வயது ‌இளம்பெண்ணைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை இல்லாதது குறித்து மும்பை பத்திரிகையொன்றில் செய்தி வெளியானது. அதில், ஐஸ்வர்யாவுக்கு டியூபர்குளோஸிஸ் (டி.பி.) எனப்படும் காச நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் தாய்மைப் பேறு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறியது.
இச்செய்திக்கு ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியை பார்த்து நான் கடும் கோபமடைந்துள்ளேன். அதில் உள்ள ஒரு வரி கூட உண்மையானதில்லை. அத்தனையும் பொய். நான் எனது குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா ராய் பற்றி யாரேனும் அவதூறாக பேசினால் எனது இறுதி மூச்சு வரை அதை எதிர்த்து நான் போராடுவேன். எனது வீட்டில் உள்ள ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள், எனது மகனைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் எனது வீட்டுப் பெண்கள் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், என்று அமிதாப் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by தாமு Mon Feb 22, 2010 7:41 am

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by சாந்தன் Mon Feb 22, 2010 8:09 am

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Icon_eek ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Icon_eek ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by சபீர் Mon Feb 22, 2010 10:14 am

என்ன கொடுமை சார்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 10:17 am

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 67637 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 67637


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by சிவா Mon Feb 22, 2010 11:40 am

ஐஸ்வர்யா ரய்க்கு குழந்தை இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமோ? ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 440806


ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by நிலாசகி Mon Feb 22, 2010 11:45 am

இது எந்த படுத்துள வர சீன் ...எந்த இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by சிவா Mon Feb 22, 2010 11:46 am

நிலாசகி wrote:இது எந்த படுத்துள வர சீன் ...எந்த இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம்

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 705463 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 705463 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 705463 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 705463 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 705463 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 325286


ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 11:49 am

சிவா wrote:ஐஸ்வர்யா ரய்க்கு குழந்தை இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமோ? ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 440806
அப்படியுமா இருக்கு மேட்டர்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by ராஜா Mon Feb 22, 2010 1:25 pm

சிவா wrote:ஐஸ்வர்யா ரய்க்கு குழந்தை இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமோ? ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 440806

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 677196 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 677196 ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு! Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?! மாமனார் மறுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum