Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு அழகின் திமிர்!
+5
தாமு
வழிப்போக்கன்
சம்சுதீன்
அப்புகுட்டி
kalaimoon70
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு அழகின் திமிர்!
First topic message reminder :
![ஒரு அழகின் திமிர்! - Page 2 126098711251](https://2img.net/r/ihimizer/img517/9022/126098711251.jpg)
என் கல்லறையில்
காதல் கடிதம்
கொடுக்க இத்தனை
காதலர்களா ?
![ஒரு அழகின் திமிர்! - Page 2 126098711251](https://2img.net/r/ihimizer/img517/9022/126098711251.jpg)
நான் கல்லாகி
போனாலும்
காளையர்கள்
காதல் கடிதம்
கொடுக்காமல்
விடுவதில்லை.
இன்னும் நான்
இவர்களுக்கு
காவிய நாயகிதான்!
![ஒரு அழகின் திமிர்! - Page 2 126098711251](https://2img.net/r/ihimizer/img517/9022/126098711251.jpg)
என் கல்லறையில்
காதல் கடிதம்
கொடுக்க இத்தனை
காதலர்களா ?
![ஒரு அழகின் திமிர்! - Page 2 126098711251](https://2img.net/r/ihimizer/img517/9022/126098711251.jpg)
நான் கல்லாகி
போனாலும்
காளையர்கள்
காதல் கடிதம்
கொடுக்காமல்
விடுவதில்லை.
இன்னும் நான்
இவர்களுக்கு
காவிய நாயகிதான்!
Last edited by kalaimoon70 on Mon Feb 22, 2010 1:44 am; edited 2 times in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஒரு அழகின் திமிர்!
விளக்கத்திற்கு நன்றி கலைநிலா!
விளக்கம் கேட்டது தப்பில்லைதானே?
விளக்கம் கேட்டது தப்பில்லைதானே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு அழகின் திமிர்!
kalaimoon70 wrote:by சிவா on Mon Feb 22, 2010 2:23 pm
valippokkan wrote:நீருக்கு அடியிலும் கல்லறை கட்டுவார்களா...? கல்லறைப் பெண்சிலைக்கும் காதல் கடிதம் கொடுப்பார்களா...?
எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது! கலைநிலாவே வருக... எங்கள் ஐயம் தெளிவு பெறச் செய்க!!!
அழகின் திமிர் ,ஒரு மாறுபட்ட எண்ணத்தில்
இருக்கும் ஒரு பெண்ணின் மனதை
வெளிபடுத்தியது தவிர ,மேல உள்ள படத்துக்கும்
என் கவிதைக்கும் சொந்தமில்லை!
மரணத்துக்கு பின் பேசியதாக சொல்லவும்
முடியாது.ஒரு கற்பனை தவிர வேறு எதுவுமில்லை.
நிலா ஒரு கண்டம்,அதுக்கும் பெண்ணின் அழகுக்கும்
ஏதாவது உறவு உண்டா ?இது போலதான் இந்த கவிதை
தவிர, மேல உள்ள படத்துக்கும் இதுக்கும் சொந்தமில்லை.
படம் எனக்கு கவிதை பேசியது.அதன் முலம் கிடைத்தது தான்
கவிதையின் விடை!
நான் ரசித்தப்படத்தில் இதுவும் ஒன்று .
நன்றி தோழர்களே!
![]()
![]()
![]()
![]()
விளக்கத்திற்கு நன்றி நண்பரே, உங்கள் கற்பனை இன்னும் பெருகட்டும்
![ஒரு அழகின் திமிர்! - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: ஒரு அழகின் திமிர்!
விளக்கம் கேட்டால் தான் உண்மை உலா வரும்.
தவறு ஒன்றுமில்லை.கேட்டது தான் மகிழ்ச்சி.
![ஒரு அழகின் திமிர்! - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
தவறு ஒன்றுமில்லை.கேட்டது தான் மகிழ்ச்சி.
![ஒரு அழகின் திமிர்! - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஒரு அழகின் திமிர்! - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|