ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அழகின் திமிர்!

+5
தாமு
வழிப்போக்கன்
சம்சுதீன்
அப்புகுட்டி
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு அழகின் திமிர்! Empty ஒரு அழகின் திமிர்!

Post by kalaimoon70 Mon Feb 22, 2010 12:59 am

ஒரு அழகின் திமிர்! 126098711251

என் கல்லறையில்
காதல் கடிதம்
கொடுக்க இத்தனை
காதலர்களா ?

ஒரு அழகின் திமிர்! 126098711251
நான் கல்லாகி
போனாலும்
காளையர்கள்
காதல் கடிதம்
கொடுக்காமல்
விடுவதில்லை.
இன்னும் நான்
இவர்களுக்கு
காவிய நாயகிதான்!


Last edited by kalaimoon70 on Mon Feb 22, 2010 1:44 am; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by அப்புகுட்டி Mon Feb 22, 2010 1:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by சம்சுதீன் Mon Feb 22, 2010 1:40 am

அருமை கவிதை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 3:19 am

நீருக்கு அடியிலும் கல்லறை கட்டுவார்களா...? கல்லறைப் பெண்சிலைக்கும் காதல் கடிதம் கொடுப்பார்களா...? ஒரு அழகின் திமிர்! Icon_eek
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by தாமு Mon Feb 22, 2010 6:54 am

ஒரு அழகின் திமிர்! 677196 ஒரு அழகின் திமிர்! 677196 ஒரு அழகின் திமிர்! 677196



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by snehiti Mon Feb 22, 2010 9:44 am

இதுதான் அழகின் திமிரா அருமை ஒரு அழகின் திமிர்! 677196 ஒரு அழகின் திமிர்! 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by ரிபாஸ் Mon Feb 22, 2010 9:45 am

சூப்பர் நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by சபீர் Mon Feb 22, 2010 10:54 am

ஓ இப்ப இங்கயுமா காதல் கடிதம் கொடுங்கிறாங்க அருமை தோழா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by சிவா Mon Feb 22, 2010 11:53 am

valippokkan wrote:நீருக்கு அடியிலும் கல்லறை கட்டுவார்களா...? கல்லறைப் பெண்சிலைக்கும் காதல் கடிதம் கொடுப்பார்களா...? ஒரு அழகின் திமிர்! Icon_eek

எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது! கலைநிலாவே வருக... எங்கள் ஐயம் தெளிவு பெறச் செய்க!!!


ஒரு அழகின் திமிர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by kalaimoon70 Mon Feb 22, 2010 3:35 pm





ஒரு அழகின் திமிர்! Icon_post_target by சிவா on Mon Feb 22, 2010 2:23 pm
valippokkan wrote:நீருக்கு அடியிலும் கல்லறை கட்டுவார்களா...? கல்லறைப் பெண்சிலைக்கும் காதல் கடிதம் கொடுப்பார்களா...? ஒரு அழகின் திமிர்! Icon_eek

எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது! கலைநிலாவே வருக... எங்கள் ஐயம் தெளிவு பெறச் செய்க!!!




அழகின் திமிர் ,ஒரு மாறுபட்ட எண்ணத்தில்

இருக்கும் ஒரு பெண்ணின் மனதை

வெளிபடுத்தியது தவிர ,மேல உள்ள படத்துக்கும்

என் கவிதைக்கும் சொந்தமில்லை!

மரணத்துக்கு பின் பேசியதாக சொல்லவும்

முடியாது.ஒரு கற்பனை தவிர வேறு எதுவுமில்லை.

நிலா ஒரு கண்டம் ,அதுக்கும் பெண்ணின் அழகுக்கும்

ஏதாவது உறவு உண்டா ?இது போலதான் இந்த கவிதை

தவிர, மேல உள்ள படத்துக்கும் இதுக்கும் சொந்தமில்லை.

படம் எனக்கு கவிதை பேசியது.அதன் முலம் கிடைத்தது தான்
கவிதையின் விடை!
நான் ரசித்தப்படத்தில் இதுவும் ஒன்று .

நன்றி தோழர்களே!

ஒரு அழகின் திமிர்! 678642 ஒரு அழகின் திமிர்! 678642 ஒரு அழகின் திமிர்! 678642 ஒரு அழகின் திமிர்! 678642 ஒரு அழகின் திமிர்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரு அழகின் திமிர்! Empty Re: ஒரு அழகின் திமிர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum