ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீண்டாமை கருவறையில் அல்ல

+6
Manik
வழிப்போக்கன்
mohan-தாஸ்
kalaimoon70
நிலாசகி
snehiti
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty தீண்டாமை கருவறையில் அல்ல

Post by snehiti Sun Feb 21, 2010 11:15 pm

தீண்டாமை கருவறையில் அல்ல.
தீண்டாமையில் திருநீரை
தொட்டுவைப்பதில்லை.ஆனால்.
பூசுமந்து வரும் பூவயரை
பூணூல்கள் விட்டுவைப்பதில்லை
கடவுள் கருவறையை
காம அறையாக்கிய கயவர்கள்
கோவில் தளத்தை
கொலைக்களமாக்கிய‌
கொடியவர்கள்..
புத்தியைச் சொல்லி
பாதம் பிடிக்கச் சொல்லும்
வேதம் படிதத வெங்காயங்கள்

அருவிக் கவிஞர் ஆனந்த ரவி...


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by நிலாசகி Sun Feb 21, 2010 11:16 pm

தீண்டாமை கருவறையில் அல்ல 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா தீண்டாமை கருவறையில் அல்ல 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by snehiti Sun Feb 21, 2010 11:22 pm

நிலாசகி wrote:தீண்டாமை கருவறையில் அல்ல 440806

என்ன சகி இந்த பார்வை..என் மனதை பாதித்த கவிதை இது தீண்டாமை கருவறையில் அல்ல 440806 தீண்டாமை கருவறையில் அல்ல 440806 தீண்டாமை கருவறையில் அல்ல 440806


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by kalaimoon70 Mon Feb 22, 2010 12:00 am

கோவில் தளத்தை
கொலைக்களமாக்கிய‌
கொடியவர்கள்..
புத்தியைச் சொல்லி
பாதம் பிடிக்கச் சொல்லும்
வேதம் படிதத வெங்காயங்கள்

அருவிக் கவிஞர் ஆனந்த ரவி...

தீண்டாமை கருவறையில் அல்ல 677196 தீண்டாமை கருவறையில் அல்ல 677196 தீண்டாமை கருவறையில் அல்ல 677196
இன்றைய செய்திகளை
சொல்லும் கவிதை!
எழுதியவருக்கும் ,
உங்களுக்கும் , நன்றி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by mohan-தாஸ் Mon Feb 22, 2010 12:12 am

தீண்டாமை கருவறையில் அல்ல 677196 தீண்டாமை கருவறையில் அல்ல 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 3:15 am

snehiti wrote:தீண்டாமை கருவறையில் அல்ல.
தீண்டாமையில் திருநீரை
தொட்டுவைப்பதில்லை.ஆனால்.
பூசுமந்து வரும் பூவயரை
பூணூல்கள் விட்டுவைப்பதில்லை
கடவுள் கருவறையை
காம அறையாக்கிய கயவர்கள்
கோவில் தளத்தை
கொலைக்களமாக்கிய‌
கொடியவர்கள்..
புத்தியைச் சொல்லி
பாதம் பிடிக்கச் சொல்லும்
வேதம் படிதத வெங்காயங்கள்

அருவிக் கவிஞர் ஆனந்த ரவி...

எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதப் பட்ட கவிதை என்று தெரியவில்லை, இதற்குப் பின்னான செய்திகள் ஏதும் இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. தீண்டாமை கருவறையில் அல்ல Icon_eek
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by Manik Mon Feb 22, 2010 8:45 am

அப்படி இல்ல விஷமத்தன்மை உள்ள பூசாரிகளைப் பற்றி கொந்தளித்து எழுதிய கவிதையாக இருக்கும் .......

நம்ம தமிழ்நாட்டுல ஒரு செய்தி வந்துச்சே உங்களுக்குத் தெரியாதா வழிப்போக்கன்


சிநேகிதி எனக்கும் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி: மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by சாந்தன் Mon Feb 22, 2010 8:50 am

தீண்டாமை கருவறையில் அல்ல.
தீண்டாமையில் திருநீரை
தொட்டுவைப்பதில்லை.ஆனால்.
பூசுமந்து
வரும் பூவயரை
பூணூல்கள் விட்டுவைப்பதில்லை
கடவுள் கருவறையை
காம
அறையாக்கிய கயவர்கள்
கோவில் தளத்தை
கொலைக்களமாக்கிய‌
கொடியவர்கள்..
புத்தியைச்
சொல்லி
பாதம் பிடிக்கச் சொல்லும்
வேதம் படிதத வெங்காயங்கள்

அருமை. நன்றாக உள்ளது.
இன்ரைய தமிழகத்தின் நிலையை பிரதிபலிக்கிறது
தீண்டாமை கருவறையில் அல்ல 677196 தீண்டாமை கருவறையில் அல்ல 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by இளமாறன் Wed Feb 24, 2010 1:15 am

எப்போ தான் திருந்த போராங்களோ ... மனிதம் இல்லாத மனிதர்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீண்டாமை கருவறையில் அல்ல Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by நிலாசகி Wed Feb 24, 2010 1:19 am

snehiti wrote:
நிலாசகி wrote:தீண்டாமை கருவறையில் அல்ல 440806

என்ன சகி இந்த பார்வை..என் மனதை பாதித்த கவிதை இது தீண்டாமை கருவறையில் அல்ல 440806 தீண்டாமை கருவறையில் அல்ல 440806 தீண்டாமை கருவறையில் அல்ல 440806
அதனால் தான் இந்த சோகம்....


தீதும் நன்றும் பிறர் தர வாரா தீண்டாமை கருவறையில் அல்ல 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தீண்டாமை கருவறையில் அல்ல Empty Re: தீண்டாமை கருவறையில் அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum