ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி --> வர்றீங்களா?

+9
சிவா
bhuvi19
வழிப்போக்கன்
அப்புகுட்டி
Aathira
nandhtiha
நிலாசகி
kalaimoon70
ஸ்ரீ கிருஷ்ணன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:07 pm

கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_1
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_2
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_3
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_4
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_5

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by kalaimoon70 Sun Feb 21, 2010 8:19 pm

உங்கள் படக்கவிதை அருமை .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by நிலாசகி Sun Feb 21, 2010 8:29 pm

vகதை இல்ல நிஜம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by nandhtiha Sun Feb 21, 2010 10:00 pm

வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by நிலாசகி Sun Feb 21, 2010 10:44 pm

nandhtiha wrote:வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்



நன்றி !


Last edited by நிலாசகி on Sun Feb 21, 2010 11:01 pm; edited 1 time in total (Reason for editing : adding additional info)


தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by Aathira Sun Feb 21, 2010 11:48 pm

kalaimoon70 wrote:உங்கள் படக்கவிதை அருமை .



கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by அப்புகுட்டி Mon Feb 22, 2010 2:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 3:59 am

கிருஷ்ணனின் லீலைகள் சிரிக்க வைத்தன நன்றிகள்.

நந்திதாவின் காளமேகம் பற்றிய தகவல்களிற்கும் நன்றிகள் கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by bhuvi19 Mon Feb 22, 2010 4:30 am

படக் கவிதை.. சும்மா கலக்கல்.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 4:41 am

நிலாசகி wrote:


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.


எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? 68516
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை போட்டி --> வர்றீங்களா? Empty Re: கவிதை போட்டி --> வர்றீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum