ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

+17
தாமு
வேல்முருகன் .கை
jsaran77
முரளிராஜா
கலைவேந்தன்
prabumurugan
செந்தில்
வழிப்போக்கன்
Tamilzhan
சாந்தன்
சிவா
அன்பு தளபதி
snehiti
சம்சுதீன்
நிலாசகி
kalaimoon70
ஸ்ரீ கிருஷ்ணன்
21 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:00 pm

First topic message reminder :

மொக்கை இல்லாத பதிவு கேட்டேன்
மொத்தல் இல்லாத விமர்சனம் கேட்டேன்
நெட்டில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியம் இல்லாத கிசு கிசு கேட்டேன்

உயிரை கிள்ளாத வாதம் கேட்டேன்
ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்
வலிகள் செய்யாத விவாதம் கேட்டேன்
வயதுக்கு சரியான வெப்சைட் கேட்டேன்

கடிகள் இல்லாத "ஈகரை" கேட்டேன்
இளமை கெடாத "கேபிள்" கேட்டேன்
பறந்து பறந்து "தமிலிஷ்" கேட்டேன்
பாசாங்கு இல்லாத "தமிழ்மணம்" கேட்டேன்

விரலின் நுனியில் பதிவை கேட்டேன்
பதிவின் மத்தியில் மொக்கை கேட்டேன்
தானே விழுந்திடும் ஓட்டை கேட்டேன்
தலையை கோதும் பாராட்டு கேட்டேன்

நிலவில் நடக்க சாலை கேட்டேன்
ஒல்லிக் குயிலியின் நாடகம் கேட்டேன்
நடந்து போக ரோட்டை கேட்டேன்
கிடந்து உருள சரக்கு கேட்டேன்

தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்
எட்டி பிடிக்க சங்கீதா கேட்டேன்
துக்கம் மறக்க சுனைனா கேட்டேன்
பக்கம் பார்க்க பாவனா கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு புல்(full) கேட்டேன்
புல்(full)லுகெல்லாம் சைட்டிஷ் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு பானம் கேட்டேன்
பறவையையெல்லாம் பொறித்துக் கேட்டேன்

குறைந்த பட்சம் முட்டை கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று கவுதை கவுதை கேட்டேன்

இன்னும் எழுதலாம்... பதிவர்களே... நீங்களும் கொஞ்சம் பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க..
(பி.கு. என்னிடம் கைமாத்து கேட்டேன் என்ற வரி ஏற்றுகொள்ள படாது... )
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down


கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by தாமு Wed May 18, 2011 3:59 pm

எப்ப முடியல இவங்களோட கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 865843 இப்பையே கண்ணை கட்டுதூ கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 4:05 pm

ஹாஹா... கேட்பதெல்லாம் கொடுப்பார்... இன்னும் கேட்காததெல்லாம் கொடுப்பார்.... ஈகரையில் வந்தால் இப்படி மொக்கை வரியும் தருவார், ஸ்ரீக்ருஷ்ணன் மெட்டு போட்டு பாடி தருவார்... கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by SK Wed May 18, 2011 4:11 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by சுரேஷ்குமார் Fri May 20, 2011 5:33 pm

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்லயே மொத்தமா கேட்டா எப்டி ?/!!


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by Guest Fri May 20, 2011 10:14 pm

இன்னும் கேள்ங்க்க.., ஆனா கேட்டாலும் கிடைக்காது., சொல்லிட்டேன். அது எப்படி கடி இல்லாத ஈகரை பிச்ச இருக்கிற வரை .,
avatar
Guest
Guest


Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by கலைவேந்தன் Sun May 22, 2011 9:25 am

சிரிப்பு சிப்பு வருது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 20, 2011 1:48 pm


போட்டேன் போட்டேன் பின்னூட்டம் போட்டேன்
கேட்டேன் கேட்டேன் கேள்விஒன்று கேட்டேன்
இன்னும் என்னதான் வேண்டும் என்பதுதான் அது ?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!! - Page 3 Empty Re: கேட்டேன்!! கேட்டேன்!!!! கேட்டேன்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum