ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

+16
srinihasan
வழிப்போக்கன்
அப்புகுட்டி
omvijay007
Aathira
கலைவேந்தன்
mohan-தாஸ்
சாந்தன்
ரிபாஸ்
சிவா
ராஜா
nandhtiha
நிலாசகி
kalaimoon70
ஸ்ரீ கிருஷ்ணன்
Tamilzhan
20 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Tamilzhan Sun Feb 21, 2010 7:44 pm

First topic message reminder :

பரிசுகளை வழங்கியவர் : தலைவர் சிவா

1. ஆதிரா என்கிற பானுமதி

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Bhanumathi

2.
கலைவேந்தன் என்கிற ராமசாமி

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Ramasamy

3.
kalaimoon70 என்கிற வசீர் அலி

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Jareena

4.
புதுவைபிரபா என்கிற பிரபாகரன்

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Pirabakaran


5. தமிழ்நம்பி என்கிற ரகுதாமன்

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Raghuthaman


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty நன்றி

Post by puthuvaipraba Fri Feb 26, 2010 3:52 am

போட்டி முடிவுகள் அறிவித்த 48 மணி நேரத்தில் வெற்றி பெற்ற எனக்கு பரிசுத் தொகையை அனுப்பி வைத்திருக்கும் ஈகரை நண்பர்கள், குறிப்பாக ராஜா அவர்களுக்கும், பரிசுத் தொகை அளித்த தலைவர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி. இது தொடர்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி. .நன்றி. .நன்றி. கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 154550

நட்புடன். . .
-புதுவைப்பிரபா-
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா Mon Mar 01, 2010 11:13 am

5. தமிழ்நம்பி என்கிற ரகுதாமன்

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Raghuthaman
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா Mon Mar 01, 2010 11:14 am

கடுமையான வேலை பளு காரணமாக தமிழ்நம்பி ஐயா அவர்களுக்கான பரிசு அனுப்ப சற்று தாமதமாகி விட்டது , தயை கூர்ந்து மன்னித்தருளவும்.




ஈகரை தமிழ் களஞ்சிய கவிதை போட்டி இரண்டில் வெற்றி பெற்று பரிசு பெற்ற
அனைத்து நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள். கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 678642

மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது
வாழ்த்துக்கள். கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 678642

-----------------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by சிவா Mon Mar 01, 2010 1:09 pm

நன்றி தல! கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 733974


கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Aathira Mon Mar 01, 2010 1:24 pm

பரிசுபெற்றவர்களுக்கு உடனடியாக பரிசுத் தொகை அனுப்பிய நிர்வாகத்தினருக்கு (சிவா & ராஜா ) தலை வணங்குகிறேன்.
தலை (கள்) களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இல்லை விண்ணப்பம் இல்ல இல்ல கருத்து என்று வைத்துக்கொள்ளலாம் .
இதில்
ஏதாவது நிர்வாக சிக்கல் இருக்குமா என்பதைப் பற்றி நான் அறியவில்லை.
கவிதையில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகையுடன் ஒரு சிறு
வாழ்த்து மடல் ஈகரையின் முகப்புப் படத்துடன் அல்லது இலச்சினையுடன்
அனுப்பியிருந்தால் இன்னும் கூடுதல் ஊக்கபோனசாக இருந்து இருக்குமோ என்று
எண்ணத்தோன்றுகிறது. . இதுவும் ஈகரையின் மீதுஉள்ள பற்றின் காரணமாக எழுந்த அவாதான்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by சிவா Mon Mar 01, 2010 1:28 pm

நல்ல கருத்து ஆதிரா! அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செயல்படுத்துகிறோம்! தங்களின் ஆலோசனைக்கு என் நன்றிகள்! இதுபோன்ற கருத்துக்களை வரவேற்கிறேன் ஆதிரா!



இதுநாள் வரை இந்த எண்ணம் ராஜாவிற்குத் தோன்றவில்லை பாருங்கள் கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 56667 .


கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா Mon Mar 01, 2010 1:32 pm

சிவா wrote:நல்ல கருத்து ஆதிரா! அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செயல்படுத்துகிறோம்! தங்களின் ஆலோசனைக்கு என் நன்றிகள்! இதுபோன்ற கருத்துக்களை வரவேற்கிறேன் ஆதிரா!

நல்ல ஆலோசனை , ஆதிரா , இது போல நல்ல நல்ல உள்ளங்களின் கருத்துக்கள் நாள் தோறும் வருவதால் தான் ஈகரை நாள் தோறும் மெருகேறுகிறது.

சிவா wrote:இதுநாள் வரை இந்த எண்ணம் ராஜாவிற்குத் தோன்றவில்லை பாருங்கள் கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 56667 .

அலோ .. எச்சுச்மி ....... என்ன இது சின்ன பிள்ளை தனமா இருக்கு, கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Tamilzhan Mon Mar 01, 2010 1:35 pm

சிவா wrote:நல்ல கருத்து ஆதிரா! அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செயல்படுத்துகிறோம்! தங்களின் ஆலோசனைக்கு என் நன்றிகள்! இதுபோன்ற கருத்துக்களை வரவேற்கிறேன் ஆதிரா!



இதுநாள் வரை இந்த எண்ணம் ராஜாவிற்குத் தோன்றவில்லை பாருங்கள் கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 56667 .

கவிதை போட்டி - 1 ல் அப்படிதான் அனுப்பியிருந்தோம் தல இந்த முறை விடுப்பட்டுவிட்டது மறந்துவிட்டோம்..! கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Aathira Mon Mar 01, 2010 1:37 pm

அன்புடன் கருத்தை ஏற்றுக்கொண்ட தலைவர் சிவாவுக்கு நன்றி. நீங்கள்
ஏற்றுகொள்வீர்கள் என்பதும் , அதனை நடைமுறைப் படுத்துவீர்கள் என்பதும நான்
அறிந்ததே. மீண்டும் நன்றி.
கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 154550 கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 755837 கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 705463
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா Mon Mar 01, 2010 1:38 pm

Tamilzhan wrote:
சிவா wrote:நல்ல கருத்து ஆதிரா! அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செயல்படுத்துகிறோம்! தங்களின் ஆலோசனைக்கு என் நன்றிகள்! இதுபோன்ற கருத்துக்களை வரவேற்கிறேன் ஆதிரா! இதுநாள் வரை இந்த எண்ணம் ராஜாவிற்குத் தோன்றவில்லை பாருங்கள் கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 56667 .
கவிதை போட்டி - 1 ல் அப்படிதான் அனுப்பியிருந்தோம் தல இந்த முறை விடுப்பட்டுவிட்டது மறந்துவிட்டோம்..! கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 440806

அப்படியா .... சாரி தல .... தெரியாம பண்ணிட்டேன். இப்போதும் ஒண்ணும் கேட்டு போகல , டிசைன் ரெடி பண்ணுநீங்கன்னா , மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 67637 கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!! - Page 3 Empty Re: கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» ஈகரை கவிதை போட்டி-1 பரிசு பெற்றவர்களின் விபரம்..!
» கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
» இந்திய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன: மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு அறிவிப்பு
» உலக கோப்பை கால்பந்து போட்டி – 32 அணிகள் விபரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum