ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

+5
நிலாசகி
Manik
kalaimoon70
ரிபாஸ்
mohan-தாஸ்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by mohan-தாஸ் Sun Feb 21, 2010 5:24 pm

First topic message reminder :

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Srb-blades
கல்லூரி காலங்களில் நண்பன் தேவராஜ் கதை,கவிதையில் கலக்குவான். அவன் சொன்ன ஒரு கதையை இங்கு தருகிறேன். ஏற்கனவே கேட்டவங்க இன்னொரு முறையும் படித்து விடுங்கள்.

சரி போட்டி என்னான்னா இந்த இடுகையில எத்தனை முறை பிளேடு ங்கிற வார்த்தை வருதுன்னு எண்ணி சொல்லணும். சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திருக்கு.

ஆனா மக்களே கதையை படிக்க ஆரம்பித்தால் பாதில நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினா நீங்க தோத்துட்டிங்க‌ன்னு அர்த்தம். அது போக உங்கள் பொறுமையின் சிகரம்ங்கிற பட்டமும் பறி போயிரும் ஜாக்கிரதை.

சரி கதைக்குள்ள போவோம்.

கதை நாயகன் பேர் கத்தி. அவருக்கு 4 மகன்கள். முதல் மகன் பெயர் பிளேடு. ரெண்டாவது மகன் பெயர் பிளேடு பிளேடு. மூணாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு. நாலாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.

( யாரு அதுக்குள்ள எந்திருச்சி போறது. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை)

கத்தி முதல் மகன் பிளேடை கூப்பிட்டு தம்பி அடுத்த தெருவுல உள்ள கடையில ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடு வாங்கிட்டுவான்னு அனுப்பினார்.

போனவன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

ரெண்டாவது மகன் பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு உன் அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் போனவன்தான் திரும்பி வரவில்லை.

மூணாவது மகன் பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீ போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போய் ரொம்ப நேரமாச்சு வரவேயில்லை.

நாலாவது மகன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை.மூணாவது அண்ணன் பிளேடு பிளேடு பிளேடையும் அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீயாவது போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.

அவனும் போனவன் தான் வரவேயில்லை.

இதோட விட்ட பரவாயில்லை ரோட்டுல போயிட்டு இருக்கிற உங்களை கத்தி, கத்தி கூப்பிட்டு.

தம்பி என் முதல் மகன்னு ஆரம்பிச்சார்....

டிஸ்கி : யாரும் அதிகமாக கீறிவிடவேண்டாம். பரிசு ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடுதான். உங்க பக்கத்துகடையில நான் சொன்னேன்னு வாங்கிகுங்க.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by நிலாசகி Sun Feb 21, 2010 8:26 pm

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 42749549
35?


தீதும் நன்றும் பிறர் தர வாரா பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by mohan-தாஸ் Sun Feb 21, 2010 11:57 pm

நிலாசகி wrote:பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 42749549
35?


பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550
35 சரியான பதி்ல் கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்துள்ளீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by தஞ்சை.முரளி Wed Feb 24, 2010 10:32 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by நிலாசகி Thu Feb 25, 2010 3:56 am

mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 42749549
35?


பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550
35 சரியான பதி்ல் கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்துள்ளீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550 பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550


நன்றி! கஷ்டபட்டு எல்லாம் அல்ல பாயர் பாசில் searchl பிளேடு நு Highlight
செய்தேன் அவளவுதான் பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by srinihasan Thu Feb 25, 2010 4:27 am

பிளேடு பரிசு வென்ற நமது நிலாசகிக்கு நமது ஈகரையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by நிலாசகி Thu Feb 25, 2010 4:30 am

srinihasan wrote:பிளேடு பரிசு வென்ற நமது நிலாசகிக்கு நமது ஈகரையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்...
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 678642
துண்டு ப்ளேடு கூட குடுக்கவில்லை பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 67637


தீதும் நன்றும் பிறர் தர வாரா பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by srinihasan Thu Feb 25, 2010 4:39 am

நிலாசகி wrote:
srinihasan wrote:பிளேடு பரிசு வென்ற நமது நிலாசகிக்கு நமது ஈகரையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்...
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 678642
துண்டு ப்ளேடு கூட குடுக்கவில்லை பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 67637

//மோகன் தாஸ்:

சரி போட்டி என்னான்னா இந்த இடுகையில எத்தனை முறை பிளேடு ங்கிற வார்த்தை வருதுன்னு எண்ணி சொல்லணும். சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திருக்கு.

பரிசு தராம இப்புடி பிளேடு போடுறது சரியில்ல. பரிச கொடுத்திடுங்க...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by seshadri Sun Feb 28, 2010 8:34 pm

43 blade
seshadri
seshadri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by அருண் Mon Mar 08, 2010 12:39 pm

total 28 blade ennaganna corrct
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க - Page 2 Empty Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum