Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
+5
நிலாசகி
Manik
kalaimoon70
ரிபாஸ்
mohan-தாஸ்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
கல்லூரி காலங்களில் நண்பன் தேவராஜ் கதை,கவிதையில் கலக்குவான். அவன் சொன்ன ஒரு கதையை இங்கு தருகிறேன். ஏற்கனவே கேட்டவங்க இன்னொரு முறையும் படித்து விடுங்கள்.
சரி போட்டி என்னான்னா இந்த இடுகையில எத்தனை முறை பிளேடு ங்கிற வார்த்தை வருதுன்னு எண்ணி சொல்லணும். சொல்லுறவங்களுக்கு பரிசு காத்திருக்கு.
ஆனா மக்களே கதையை படிக்க ஆரம்பித்தால் பாதில நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினா நீங்க தோத்துட்டிங்கன்னு அர்த்தம். அது போக உங்கள் பொறுமையின் சிகரம்ங்கிற பட்டமும் பறி போயிரும் ஜாக்கிரதை.
சரி கதைக்குள்ள போவோம்.
கதை நாயகன் பேர் கத்தி. அவருக்கு 4 மகன்கள். முதல் மகன் பெயர் பிளேடு. ரெண்டாவது மகன் பெயர் பிளேடு பிளேடு. மூணாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு. நாலாவது மகன் பெயர் பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.
( யாரு அதுக்குள்ள எந்திருச்சி போறது. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை)
கத்தி முதல் மகன் பிளேடை கூப்பிட்டு தம்பி அடுத்த தெருவுல உள்ள கடையில ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடு வாங்கிட்டுவான்னு அனுப்பினார்.
போனவன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.
ரெண்டாவது மகன் பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு உன் அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.
அவனும் போனவன் போனவன்தான் திரும்பி வரவில்லை.
மூணாவது மகன் பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீ போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.
அவனும் போய் ரொம்ப நேரமாச்சு வரவேயில்லை.
நாலாவது மகன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடை கூப்பிட்டு தம்பி பிளேடு பிளேடு பிளேடு பிளேடு உன் மூத்த அண்ணன் பிளேடை பிளேடு வாங்க அனுப்பினேன். அவன் இன்னும் வரலை, ரெண்டாவது அண்ணன் பிளேடு பிளேடையும் பார்க்க அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை.மூணாவது அண்ணன் பிளேடு பிளேடு பிளேடையும் அனுப்பினேன் அவனும் இன்னும் வரலை நீயாவது போய் பார்த்து கூட்டிட்டுவான்னு சொல்லி அனுப்பினார்.
அவனும் போனவன் தான் வரவேயில்லை.
இதோட விட்ட பரவாயில்லை ரோட்டுல போயிட்டு இருக்கிற உங்களை கத்தி, கத்தி கூப்பிட்டு.
தம்பி என் முதல் மகன்னு ஆரம்பிச்சார்....
டிஸ்கி : யாரும் அதிகமாக கீறிவிடவேண்டாம். பரிசு ஒரு பாக்கெட் சூப்பர்மேக்ஸ் பிளேடுதான். உங்க பக்கத்துகடையில நான் சொன்னேன்னு வாங்கிகுங்க.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
43 பிளேடு நண்பா கரெக்டா சொல்லிட்டோம்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
Manik wrote:43 பிளேடு நண்பா கரெக்டா சொல்லிட்டோம்ல
இல்லை நண்பா இன்னொரு தடவை என்னுங்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
நான் கரெக்டாதான் என்னுனேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
நண்பா கேள்வியை நன்றாக பாருங்க நீங்க சொன்ன பதில் சரியாக கேள்விக்கு பதில் வர வில்லை
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
Manik wrote:43 பிளேடு நண்பா கரெக்டா சொல்லிட்டோம்ல
நீ யாருடா புராகோ பெல் அடிச்சா ஆளு நீ
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
கரெக்டா சொன்னடா ரிபாஸ் ஆனா அது நான் இல்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
Manik wrote:கரெக்டா சொன்னடா ரிபாஸ் ஆனா அது நான் இல்ல
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பொறுமைசாலிகள் இந்த போட்டியில கலந்துக்கலாம் வாங்க
» வாங்க பாருங்க இந்த கொடுமையை
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
» ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!
» வாங்க பாருங்க இந்த கொடுமையை
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
» ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|