புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
55 Posts - 63%
heezulia
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
Guna.D
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
50 Posts - 63%
heezulia
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
2 Posts - 3%
Guna.D
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_m10விடியலை பார்க்க வேண்டுகிறேன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியலை பார்க்க வேண்டுகிறேன்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 22, 2010 8:19 pm

இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 8:30 pm

விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 8:35 pm

எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 22, 2010 9:46 pm

மறு மொழிக்கு நன்றி நண்பர்களே! விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Feb 22, 2010 9:51 pm

VEELNTHATHU NAANTHAN VALAP POVATHU NAM ENAMTHAN விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 arumai.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 22, 2010 9:52 pm

mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550

அருமை!!! விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196



விடியலை பார்க்க வேண்டுகிறேன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 22, 2010 9:55 pm

நன்றி தோழரே!உங்கள் கருத்துக்கு. விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 22, 2010 9:56 pm

நன்றி தோழியே!உங்க மறுமொழிக்கு! விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 7:43 pm

mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.


அருமை நண்பா விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550

அருமை!!! விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196
தோழர்கள் ,தாஸ் ,சிவா ,உங்கள் மறுமொழிக்கு நன்றி. விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 23, 2010 11:25 pm

"மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு தெரிகிறது." பாரதியின் மீட்சியோ கலைநிலா. வீரம் பாய்ச்சிய ஒவ்வொரு சொல்லுமம் ஒரு தீக்கணை. அருமை கலைநிலா. வாழ்த்துக்கள்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 678642 விடியலை பார்க்க வேண்டுகிறேன். 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக