ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு

Go down

17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு Empty 17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு

Post by mohan-தாஸ் Sun Feb 21, 2010 1:18 pm

நண்பர்களே இது என்னைபோன்ற பல நண்பர்களுக்கும் இந்த தகவல் சேரவேண்டும் என்பதற்காகவே இதை பதிகிறேன் அதே நேரத்தில் உங்களோடு பிகேபி தளம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோசம். 17”எல் சி டி மானிட்டர் வாங்கிய நண்பர்களுக்கு அதன் ரெசல்யூசன் பிரச்சினை ஒரு தலைவலியாகத்தான் இருக்கும் சாதரணமாக அதில் உள்ள செட்டிங்ஸ் வழியாக முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் அதிகபட்சமாக 1280 x 1024 என கிடைத்திருக்கும் எனக்கும் அப்படித்தான் கிடைத்தது எனக்கு தெரிந்த எல்லா வழிகளும் கைகொடுக்கவில்லை சரி நம்ம பெரிய அண்ணாச்சி கூகுள் கிட்டே கேட்டுபார்த்தாலும் சரியான பதில் கிடைக்கல எனக்கு தெரிந்த கம்ப்யூட்டர் சம்பந்தபட்ட தளங்களில் எல்லாம் எனது கேள்வியை பதிந்தேன் எல்லா இடத்திலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது இருதியில் நானகவே வெவேறு வழிகளில் முயற்சி செய்ய தொடங்கினேன் அப்பொழுதுதான் நமது கணிணியிலேயே எந்த சிரமமும் இல்லாமல் நாம் எதிர்பார்க்கிற ரெசல்யூசன் கொண்டு வரமுடியும் என்பதை தெரிந்து கொண்டேன் இதை படித்து முடிக்கும் போது நீங்களும் ஆச்சரியபடத்தான் போகிறீர்கள்
இனி விஷயத்துக்குள் செல்லலாம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன் இந்த முறை எனக்கு சாத்த்யாமாயிற்று எல்லோருக்கும் இது சாத்தியாமா என்பது குறித்து சரியாக தெரியவில்லை இருப்பினும் சாத்தியம் ஆகுமென்றே நம்புவோம்
1) கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு Es9l3c

2) புதிதாக திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் சென்று அட்வான்ஸ்டு பட்டன் திறக்கவும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு B70z08

3) இனி புதிய விண்டோவில் (இண்டெல் (ஆர்) எக்ஸ்டிரிம் கிராப்பிக்ஸ் டேப் கிளிக்கவும் அதில் உள்ள Download the Latest Intel Software and Driver என்பதை தேர்ந்தெடுக்கவும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு 11s2t6e

4)இனி இண்டர்னெட் வழியாக இந்த தளம் திறக்கும் அதில் உள்ள Check your system for the Latest updates என்பதை கிளிக்கவும் ஒருவேளை அந்த லிங்க் திறக்கவில்லையென்றால் அதன் கீழே உள்ள Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை தேர்ந்தெடுத்து ஜாவா இன்ஸ்டால் செய்யவும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு 2ahooy

5)இனி Check your system for the Latest updates இந்த முறையில் பிரச்சினை இருந்தால் மட்டும் Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை செலக்ட் செய்வீர்களேயானால் இந்த தளம் திறக்கும் இதில் தங்களின் உலவிக்கானதை தேர்ந்தெடுக்கவும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு 125rotg

6)இனி மீண்டும் Check your system for the Latest updates என்பதை தேர்ந்தெடுக்கவும் இனி தங்களின் கணிணிக்கான லேட்டஸ்ட் டிரைவர் மற்றும் மென்பொருளுக்கான ஸ்கேனிங் நடக்கும்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு Pxfmv

7) ஸ்கேனிங் முடிந்தவுடன் பின்வருமாறு தளம் திறந்து இருக்கும் அதில் நமது கணிணியில் இருக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் லேட்டஸ்ட் அப்டேட் இருக்கும் அதில் நமக்கு தேவையானது கிராப்பிக்ஸ் டிரைவர் கீழே உள்ள படத்தை பாருங்கள் புரியும் , படத்தில் Graphics Driver என்பதற்கு அருகில் Download என இருக்கும் இனி Download என்பதை கிளிக்கி தரவிறக்கம் செய்யவும் பின்னர் வழக்கம் போலவே இன்ஸ்டால் செய்யவும் (இந்த படத்தில் அதுபோல இருக்காது ஏற்கனவே செய்தாகிவிட்டது )17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு 2lc4c95

இனி கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் settings செல்லவும் கீழே உள்ள ரெசல்யூசன் அளவை 1440 x 900 என மாற்றிக்கொள்ளவும் தாங்கள் டவுன்லோட் செய்த பைலை Resolution 1440 x 900 என போல்டர் உண்டாக்கி அதில் சேமித்து வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு 2uyhtg8

தகவல் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இதில் பிரச்சினை தீரவில்லையென்றால் பிகேபி தளத்திலேயே சந்தேகம் குறித்து பதிவிடவும் நிச்சியாமாய் முயற்சிப்போம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum