புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17" எல் சி டி மானிட்டர் ரெசல்யூசன் 1440 x 900 பிரச்சினைக்கான தீர்வு
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
நண்பர்களே இது என்னைபோன்ற பல நண்பர்களுக்கும் இந்த தகவல் சேரவேண்டும் என்பதற்காகவே இதை பதிகிறேன் அதே நேரத்தில் உங்களோடு பிகேபி தளம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோசம். 17”எல் சி டி மானிட்டர் வாங்கிய நண்பர்களுக்கு அதன் ரெசல்யூசன் பிரச்சினை ஒரு தலைவலியாகத்தான் இருக்கும் சாதரணமாக அதில் உள்ள செட்டிங்ஸ் வழியாக முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் அதிகபட்சமாக 1280 x 1024 என கிடைத்திருக்கும் எனக்கும் அப்படித்தான் கிடைத்தது எனக்கு தெரிந்த எல்லா வழிகளும் கைகொடுக்கவில்லை சரி நம்ம பெரிய அண்ணாச்சி கூகுள் கிட்டே கேட்டுபார்த்தாலும் சரியான பதில் கிடைக்கல எனக்கு தெரிந்த கம்ப்யூட்டர் சம்பந்தபட்ட தளங்களில் எல்லாம் எனது கேள்வியை பதிந்தேன் எல்லா இடத்திலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது இருதியில் நானகவே வெவேறு வழிகளில் முயற்சி செய்ய தொடங்கினேன் அப்பொழுதுதான் நமது கணிணியிலேயே எந்த சிரமமும் இல்லாமல் நாம் எதிர்பார்க்கிற ரெசல்யூசன் கொண்டு வரமுடியும் என்பதை தெரிந்து கொண்டேன் இதை படித்து முடிக்கும் போது நீங்களும் ஆச்சரியபடத்தான் போகிறீர்கள்
இனி விஷயத்துக்குள் செல்லலாம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன் இந்த முறை எனக்கு சாத்த்யாமாயிற்று எல்லோருக்கும் இது சாத்தியாமா என்பது குறித்து சரியாக தெரியவில்லை இருப்பினும் சாத்தியம் ஆகுமென்றே நம்புவோம்
1) கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும்
2) புதிதாக திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் சென்று அட்வான்ஸ்டு பட்டன் திறக்கவும்
3) இனி புதிய விண்டோவில் (இண்டெல் (ஆர்) எக்ஸ்டிரிம் கிராப்பிக்ஸ் டேப் கிளிக்கவும் அதில் உள்ள Download the Latest Intel Software and Driver என்பதை தேர்ந்தெடுக்கவும்
4)இனி இண்டர்னெட் வழியாக இந்த தளம் திறக்கும் அதில் உள்ள Check your system for the Latest updates என்பதை கிளிக்கவும் ஒருவேளை அந்த லிங்க் திறக்கவில்லையென்றால் அதன் கீழே உள்ள Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை தேர்ந்தெடுத்து ஜாவா இன்ஸ்டால் செய்யவும்
5)இனி Check your system for the Latest updates இந்த முறையில் பிரச்சினை இருந்தால் மட்டும் Are you having trouble running the intel (R )driver update utility? என்பதை செலக்ட் செய்வீர்களேயானால் இந்த தளம் திறக்கும் இதில் தங்களின் உலவிக்கானதை தேர்ந்தெடுக்கவும்
6)இனி மீண்டும் Check your system for the Latest updates என்பதை தேர்ந்தெடுக்கவும் இனி தங்களின் கணிணிக்கான லேட்டஸ்ட் டிரைவர் மற்றும் மென்பொருளுக்கான ஸ்கேனிங் நடக்கும்
7) ஸ்கேனிங் முடிந்தவுடன் பின்வருமாறு தளம் திறந்து இருக்கும் அதில் நமது கணிணியில் இருக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் லேட்டஸ்ட் அப்டேட் இருக்கும் அதில் நமக்கு தேவையானது கிராப்பிக்ஸ் டிரைவர் கீழே உள்ள படத்தை பாருங்கள் புரியும் , படத்தில் Graphics Driver என்பதற்கு அருகில் Download என இருக்கும் இனி Download என்பதை கிளிக்கி தரவிறக்கம் செய்யவும் பின்னர் வழக்கம் போலவே இன்ஸ்டால் செய்யவும் (இந்த படத்தில் அதுபோல இருக்காது ஏற்கனவே செய்தாகிவிட்டது )
இனி கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதன் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் settings செல்லவும் கீழே உள்ள ரெசல்யூசன் அளவை 1440 x 900 என மாற்றிக்கொள்ளவும் தாங்கள் டவுன்லோட் செய்த பைலை Resolution 1440 x 900 என போல்டர் உண்டாக்கி அதில் சேமித்து வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்
தகவல் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்குமென்று நம்புகிறேன் இதில் பிரச்சினை தீரவில்லையென்றால் பிகேபி தளத்திலேயே சந்தேகம் குறித்து பதிவிடவும் நிச்சியாமாய் முயற்சிப்போம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1