புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_m10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_m10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_m10பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 21, 2010 12:18 pm

தேவையான டூல்ஸ் எல்லாம் எடுத்துட்டீங்களா ? அதே போல, ஈத்தர்நெட் காடு செக் பண்ணீட்டீங்களா ?

இப்போ நாம CAT5 கேபிள் மூலமா நாம ரெண்டு கம்ப்யூட்டரையும் இணைக்க போறோம்.

அந்த தேவையான நீளமுள்ள, CAT5 கேபிள் - ல ஒரு முனையை எடுத்து, மேலே உள்ள வெள்ளை நிற லேயரை மட்டும் ஒரு இன்ச் அளவுக்கு பிரிச்சு எடுத்துருங்க. அதுக்கு உள்ளே, 8 நிறங்கள் - ல சின்ன சின்ன வயர்கள் இருக்கும். அதுல, 4 வயர்கள்ல முழு நிறமாவும் மீதமுள்ள 4 வயர்கள் - ல வெள்ளை நிறம் கலந்தும் இருக்கும். ஒவ்வொன்னைய்ம் தனித்தனியா பிரிங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Cat5eWire

அப்புறம் கீழ சொல்லியிருக்க மாதிரி வரிசையில, ஒவ்வொரு வயரையும் வரிசையா சேர்த்து வைங்க.

1 . வெள்ளையும் ஆரஞ்சும்.
2. ஆரஞ்சு மட்டும்.
3. வெள்ளையும் பச்சையும்.

4. ஊதா மட்டும்
5. வெள்ளையும் ஊதாவும்.
6. பச்சை மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _cat5e_T568B_Wiring_Diagram
இந்த வரிசையில எல்லா வயர்களையும் இடமிருந்து வலமா வச்சுக்கோங்க. வச்சுட்டு எல்லா வயர்களின் முனையும் சமமா வர்ற மாதிரி க்ரிம்பிங் டூல் - ல இருக்கும் கட்டர் உதவியோட கட் பண்ணுங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _trimmed

இப்போ எல்லா வயர்களையும் சேர்ந்த மாதிரி பிடிச்சுட்டு, RJ45 கனெக்டர் - ல கரெக்டா உள்ளே வைங்க. கடைசி வரைக்கும் வயர் போயிடுச்சான்னு பக்கவாட்டுல செக் பண்ணிக்கோங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _push

இப்போ வயரையும், கனெக்டரையும் சேர்ந்தாப்புல பிடிச்சுட்டு, க்ரிம்பிங் டூல் - ல RJ45 க்ரிம்ப்பர் - ல கரெக்டா வச்சு (கட்டிங் பிளேயர் போல) டூல அழுத்தி கரிமப் பண்ணுங்க. தைரியமா அழுத்தலாம். கனெக்டர் உடையாது.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _crimpTool

இப்போ ஒரு பக்கம் நாம க்ரிம்ப் பண்ணியாச்சு. இதே போல அடுத்த முனைல (தேவையான அளவு நீளத்துக்கு CAT5 கேபிள கட் பண்ணிக்கோங்க) கீழே உள்ளது போல வரிசையில வயர்களை அடுக்கி, இந்த பக்கத்துல பண்ணினது போலவே க்ரிம்ப் பண்ணுங்க.
வயர்களின் வரிசை.

1. வெள்ளையும் பச்சையும்.
2. பச்சை மட்டும்.
3. வெள்ளையும் ஆரஞ்சும்.
4. ஊதா மட்டும்.
5. வெள்ளையும் ஊதாவும்.
6. ஆரஞ்சு மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.

ரெண்டு பக்கமும் அழகா க்ரிம்ப் பண்ணிட்டீங்களா. அடுத்து, இந்த கேபிளை, கம்ப்யூட்டர்ல இணைக்க வேண்டியதுதான் பாக்கி.

இப்போ உங்க கம்ப்யூட்டருக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா, ஈத்தர்நெட் போர்ட் இருக்கும். ரெண்டு கம்ப்யூட்டர்லயும், அந்த போர்ட் - ல இந்த கேபிளோட ரெண்டு முனைகளையும் இணைச்சுடுங்க.

ரெண்டு கம்ப்யூட்டரையும் கேபிள் மூலமா இணைச்சாச்சு. இப்போ சின்ன சின்ன செட்டிங்ஸ் மாத்தினா போதும்.
நாம பைல்களை, ரெண்டு கம்ப்யூட்டருக்குள்ள ஷேர் பண்ணிக்கலாம்.

பொதுவா, xp - கேபிள் கனெக்ட் பண்ணதும் அதுவே "Local Area Network connected" - மெசேஜ் வரும்.
அப்படி வரலேன்னா,

1. உங்க கம்ப்யூட்டர்ல ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, செட்டிங்ஸ் மெனு - நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் சப்-மெனு க்ளிக் பண்ணுங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Menu

2. அதுல., நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் (Network Connections) அப்டீன்னு ஒரு விண்டோ வரும்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_Unplug

3. அதுல லோக்கல் ஏரியா கனெக்ஷன் (Local Area Connection) ஐகான் இருக்கும்.

4. அதை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராப்பர்டீஸ் செலக்ட் பண்ணுங்க.

5. கீழே இருக்குற மாதிரி (Internet protocol TCP/IP) செலக்ட் பண்ணி ப்ராப்பர்டீஸ் பட்டனை அழுத்துங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-properties

6. கீழே கொடுத்திருக்கது போல .பி (IP) அட்ரஸ் டைப் பண்ணுங்க. சப் நெட்மாஸ்க் தானவே வரும்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-network-settings

7. இதே போலவே இன்னொரு கமப்யூடர்ளையும் பண்ணுங்க. (IP address - மட்டும் கடைசி நம்பரை மாத்திக்கங்க. (.ம். ஒன்னுல 192.168.1.2 - ன்னா இன்னொன்னுல 192.168.1.3 - ன்னு கொடுங்க. கடைசி நம்பர் 1 இருந்து 255 வரைக்கும் எது வேணாலும் கொடுக்கலாம்).

8. இப்போ ரெண்டு கம்ப்யூட்டரையும் ரீ ஸ்டார்ட் பண்ணுங்க.

9. திரும்ப கண்ட்ரோல் பேனல் ---> நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் போனீங்கன்னா, ஐகான் இந்த மாதிரி மாறி இருக்கும்.)

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_firwall
10. இப்போ நாம, ப்ரிண்டருக்கோ, ஏதோ ஒரு போல்டருக்கோ ஷேரிங் கொடுத்துக்கலாம்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Printer-sharing
பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Folder-sharing

அவ்ளோதாங்க. இனிமே ரெண்டு கம்ப்யூட்டர்ல இருக்க தகவல்களையும் சுலபமா மாத்திக்கலாம்.

இதுதாங்க கிராஸ்ஓவர் கேபிளிங். (Crossover cabling).

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Ethernet-jack-on-computer

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Ethernet_port

ரெண்டு கம்ப்யூட்டரையும் கேபிள் மூலமா இணைச்சாச்சு. இப்போ சின்ன சின்ன செட்டிங்ஸ் மாத்தினா போதும்.
நாம பைல்களை, ரெண்டு கம்ப்யூட்டருக்குள்ள ஷேர் பண்ணிக்கலாம்.

பொதுவா, xp - கேபிள் கனெக்ட் பண்ணதும் அதுவே "Local Area Network connected" - மெசேஜ் வரும்.
அப்படி வரலேன்னா,

1. உங்க கம்ப்யூட்டர்ல ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, செட்டிங்ஸ் மெனு - நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் சப்-மெனு க்ளிக் பண்ணுங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Menu

2. அதுல., நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் (Network Connections) அப்டீன்னு ஒரு விண்டோ வரும்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_Unplug

3. அதுல லோக்கல் ஏரியா கனெக்ஷன் (Local Area Connection) ஐகான் இருக்கும்.

4. அதை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராப்பர்டீஸ் செலக்ட் பண்ணுங்க.

5. கீழே இருக்குற மாதிரி (Internet protocol TCP/IP) செலக்ட் பண்ணி ப்ராப்பர்டீஸ் பட்டனை அழுத்துங்க.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-properties

6. கீழே கொடுத்திருக்கது போல .பி (IP) அட்ரஸ் டைப் பண்ணுங்க. சப் நெட்மாஸ்க் தானவே வரும்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-network-settings

7. இதே போலவே இன்னொரு கமப்யூடர்ளையும் பண்ணுங்க. (IP address - மட்டும் கடைசி நம்பரை மாத்திக்கங்க. (.ம். ஒன்னுல 192.168.1.2 - ன்னா இன்னொன்னுல 192.168.1.3 - ன்னு கொடுங்க. கடைசி நம்பர் 1 இருந்து 255 வரைக்கும் எது வேணாலும் கொடுக்கலாம்).

8. இப்போ ரெண்டு கம்ப்யூட்டரையும் ரீ ஸ்டார்ட் பண்ணுங்க.

9. திரும்ப கண்ட்ரோல் பேனல் ---> நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் போனீங்கன்னா, ஐகான் இந்த மாதிரி மாறி இருக்கும்.)

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_firwall
10. இப்போ நாம, ப்ரிண்டருக்கோ, ஏதோ ஒரு போல்டருக்கோ ஷேரிங் கொடுத்துக்கலாம்.

பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Printer-sharing
பாகம் - 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Folder-sharing

அவ்ளோதாங்க. இனிமே ரெண்டு கம்ப்யூட்டர்ல இருக்க தகவல்களையும் சுலபமா மாத்திக்கலாம்.

இதுதாங்க கிராஸ்ஓவர் கேபிளிங். (Crossover cabling). நன்றி மச்சி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக