புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
155 Posts - 79%
heezulia
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
1 Post - 1%
Pampu
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
320 Posts - 78%
heezulia
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இப்ப நாம என்ன செய்ய? Poll_c10இப்ப நாம என்ன செய்ய? Poll_m10இப்ப நாம என்ன செய்ய? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப நாம என்ன செய்ய?

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Sat 20 Feb 2010 - 14:34

'மனிதன் பழக்கத்துக்கு அடிமை' என்று எங்கோ வாசித்ததாக‌ ஞாபகம். அது உண்மைதான். முதல் முறை ஒரு விசயத்தை சந்திக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி தொடர்ச்சியாக அதனை சந்திக்கும் போது இல்லாமல் போய் விடுகிறது அல்லது பழக்கமானதாகிவிடுகிறது.

அதனால் தான் திருநெல்வேலியில் ஒருத்தர் வெட்டப்பட்ட வீடியோவை பார்க்கும் போது ஏற்படும் கோபம்.உலகம் முழுக்க‌ குண்டு வெடிப்புகளும் போர்களும் நடைபெறும் போது இல்லாமல் போய்விடுகிறது. காரணம் நமக்கு அது புதுசு இது பழசு.

புனே குண்டு வெடிப்பில் கிடைத்த‌ தகவலின் படி பலி 9, படுகாயம் 40. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம். பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு. காரணம் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படவில்லை.

ஆனால் இதுதான் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. குண்டுவைத்தவர்கள் மதம் ,நாட்டுப்பற்று உடையவர்களாக இருப்பார்களேயானால் பாகிஸ்தானில் தினமும் குண்டுகள் வெடிக்க அவசியமில்லை.

நமது உள்துறை அமைச்சர். அந்த பகுதி ஏற்கனவே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், எனவே இது உளவுத்துறையின் தோல்வி இல்லை என்று சொல்லி விட்டதால் நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் ஒரு கேள்வி மனசை குடையுது கண்காணிப்பில் உள்ள பகுதிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதிகள்?

நமது போலீஸார் திறமையானவர்கள்தான். ஆனால் பாவம் அவர்களுக்கு தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும், படம் ரிலீஸால் ஏற்படும் பிரச்சனையை அடக்குவதிலும் நேரம் சரியாக (தப்பாக) போய் விடுவதால் மக்களின் பாதுகாப்பை கவனிக்க நேரமில்லாமல் போய் விடுகிறது.

குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது (எத்தனை நாளைக்கு? ) என்ற செய்தியை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதை விட கொடுமை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பாதுகாக்க ஓராண்டில் அரசு செலவு செய்தது 31 கோடி ரூபாய். இது தீவிரவாதத்தை அழிக்கவா அல்லது பாதுகாக்கவா என்று தெரியவில்லை.

நிறைவாக‌ ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 20 Feb 2010 - 14:41

நிறைவாக‌ ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)
உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின்
கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு
கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில்
இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நன்றி தாஸ்.
எல்லாரும் முதல் பிரிவில் இருந்தால் மகிழ்ச்சி.
நம் ஈகரை உறுப்பினர்களாவது முதல் பிரிவில் இருப்போம் தாஸ். [You must be registered and logged in to see this image.]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 20 Feb 2010 - 14:46

தீவரவாதம் இன்றைய நிலை தீவிரமாக இருப்பது தெரிகிறது.இதுக்கும் காரணத்தை சொல்லும் இந்த வாதிகளை
என்ன செய்வது ?சொல்வது?வினை விதைத்தவன் வினை அறுப்பான்.இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.
தன்னை தானே கொன்று அதன் மூலம் அப்பாவி பொது மக்களையும் கொல்வது, யாருக்க இவன் செய்யும் செயல்!
தன்னையும், மற்றவர்களையும், அறியாதவன், மனிதானாக பிறந்ததே பாவம்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Sat 20 Feb 2010 - 14:48

nirshan2007 wrote:
நிறைவாக‌ ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)
உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின்
கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு
கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில்
இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நன்றி தாஸ்.
எல்லாரும் முதல் பிரிவில் இருந்தால் மகிழ்ச்சி.
நம் ஈகரை உறுப்பினர்களாவது முதல் பிரிவில் இருப்போம் தாஸ்.
[You must be registered and logged in to see this image.]

கட்டாயம் நண்பா......tnx

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 20 Feb 2010 - 14:51

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக