Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
+36
முத்தியாலு மாதேஷ்
tamilparks
கா.ந.கல்யாணசுந்தரம்
தாமு
முபிஸ்
murugesan
சபீர்
ஸ்ரீ கிருஷ்ணன்
சம்சுதீன்
mdkhan
வழிப்போக்கன்
நிலாசகி
தண்டாயுதபாணி
செரின்
யமுனாஸ்
தர்ஷினி
ரிபாஸ்
mohan-தாஸ்
snehiti
kirupairajah
kilaisyed
prabumurugan
சரவணன்
Aathira
அப்புகுட்டி
உதயசுதா
Manik
இளமாறன்
கலைவேந்தன்
kalaimoon70
யுவா
VIJAY
சாந்தன்
ராஜா
செந்தில்
சிவா
40 posters
Page 54 of 100
Page 54 of 100 • 1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
First topic message reminder :
பாஸ் பெருசா, பெயில் பெருசா! வாங்க கழக கண்மணிகளே பதில் சொல்லுங்க!
பாஸ் பெருசா, பெயில் பெருசா! வாங்க கழக கண்மணிகளே பதில் சொல்லுங்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
செந்தி எனக்குலாம் வைக்க மாட்டீங்களா பத்திரிக்கை
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:வாருங்கள் கலைநிலவே!!!
மாமா நமஸ்காரம் ஆத்துல எல்லாரும் சவுக்கியமா
என்ன பணிவு! [You must be registered and logged in to see this image.]
ஆத்துல எல்லாரும் சவுக்கியமா எனத் தெரியவில்லை, ஆற்றுப் பக்கம் போகவில்லை! வீட்டில் அனைவரும் நலம்!
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் மாமா [You must be registered and logged in to see this image.]
இன்னும் திருமண அழைப்பிதழ் வரவில்லை!!! காரணமும் தெரியவில்லை!!! ம்ம்ம்ம்ம்ம்.....!!!
யாரோட திருமண பத்திரிக்கை உங்களோடதா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
Manik wrote:செந்தி எனக்குலாம் வைக்க மாட்டீங்களா பத்திரிக்கை
தான் மாப்பிள்ளை வீட்டுக்காரனாயிட்டேல்ல மணி
அவரு பொண்ணு வீட்டுக்காரரு அதான் பத்திரிக்கை எல்லாம் வேணும்
உனக்கு எதுக்கு இதெல்லாம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
VIJAY wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:வாருங்கள் கலைநிலவே!!!
மாமா நமஸ்காரம் ஆத்துல எல்லாரும் சவுக்கியமா
என்ன பணிவு! [You must be registered and logged in to see this image.]
ஆத்துல எல்லாரும் சவுக்கியமா எனத் தெரியவில்லை, ஆற்றுப் பக்கம் போகவில்லை! வீட்டில் அனைவரும் நலம்!
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் மாமா [You must be registered and logged in to see this image.]
இன்னும் திருமண அழைப்பிதழ் வரவில்லை!!! காரணமும் தெரியவில்லை!!! ம்ம்ம்ம்ம்ம்.....!!!
யாரோட திருமண பத்திரிக்கை உங்களோடதா?? [You must be registered and logged in to see this image.]
இல்ல விஜய் என்னோடது [You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
செந்தில் wrote:Manik wrote:செந்தி எனக்குலாம் வைக்க மாட்டீங்களா பத்திரிக்கை
தான் மாப்பிள்ளை வீட்டுக்காரனாயிட்டேல்ல மணி
அவரு பொண்ணு வீட்டுக்காரரு அதான் பத்திரிக்கை எல்லாம் வேணும்
உனக்கு எதுக்கு இதெல்லாம்
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
செந்தில் wrote:VIJAY wrote:
யாரோட திருமண பத்திரிக்கை உங்களோடதா?? [You must be registered and logged in to see this image.]
இல்ல விஜய் என்னோடது [You must be registered and logged in to see this image.]
அப்ப அவரோடது என்ன ஆச்சு??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
VIJAY wrote:செந்தில் wrote:VIJAY wrote:
யாரோட திருமண பத்திரிக்கை உங்களோடதா?? [You must be registered and logged in to see this image.]
இல்ல விஜய் என்னோடது [You must be registered and logged in to see this image.]
அப்ப அவரோடது என்ன ஆச்சு??
இனிமே STRAIGHT ஆ அவரோட பொண்ணு கல்யாணம் தான் [You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
டேய் செந்தில் தம்பி பத்திரிக்கை முதல்ல பொண்ணு வீட்டுல இருந்துதான் வரணும்.அதுவும் நாத்தனாருக்குதான் தரணும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
உதயசுதா wrote:டேய் செந்தில் தம்பி பத்திரிக்கை முதல்ல பொண்ணு வீட்டுல இருந்துதான் வரணும்.அதுவும் நாத்தனாருக்குதான் தரணும்.
பத்திரிக்கை குடுக்குறா சாக்குலயாவது பொண்ண போயி ஒரு தடவை
பாத்துடலாமுன்னு பிளான் பண்ணினா அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா [You must be registered and logged in to see this image.]
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
சரி,சரி அழாத.பத்திரிக்கை அவங்க கொண்டு வந்து தரட்டும்.அப்புறம் வெளிநாட்டுல இருக்கற நாத்தனார் பொண்ண பார்க்க போற சாக்குல உன்னை கூட்டிட்டு போறேன்.டேய் எங்கடா என் நாத்தனார் புடவை.சரண்யா வீட்டுல சொல்லி நல்ல பட்டு புடவையா எடுக்க சொல்லு.இல்லனா அப்புறம் நடக்குறதே வேற
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 54 of 100 • 1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100
Similar topics
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.!
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.!
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
Page 54 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|