புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
91 Posts - 54%
heezulia
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Saravananj
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
21 Posts - 54%
heezulia
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என் காதல் நினைவுகள் Poll_c10என் காதல் நினைவுகள் Poll_m10என் காதல் நினைவுகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் நினைவுகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 2:24 am

என்னை விட்டும் என் நினைவை விட்டும்
விலகிச் சென்று விட்ட
என் அருமைக் காதலியே!
உன்னால் நான் கொண்ட காதலை
மெது மெதுவாக என்
மனக் கண்ணீர் கொண்டு
கழுவப் பார்க்கின்றேன்
உன்னைக் கண்ட போது கொண்ட
காதலுக்கு
ஆயுள் சில காலங்களே
ஆனால் உன் நினைவால்
ஏற்பட்ட காதல் காயத்துக்கு
ஆயுள் நீண்டு கொண்டே செல்கின்றது
அக்காயத்தினை என் கண்ணீர் கொண்டு
கழுவப் பார்க்கிறேன்.
மாறிடுமா?

என் கண்ணீர் துளி பட்டு
என் காதல் சின்னங்கள் .
ஏங்குகிறேன் இப்போது
மாற்றிடுமோ என் கண்ணீர்
வருங் காலங்களில் உனை மறந்து வாழ
வேண்டுகிறேன்
இறைவனை.
அப்புகுட்டி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 20, 2010 2:31 am

என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196


சோகங்கள் மட்டுமே
மனதுக்கு இசையாய்...
உன் நினைவுகளோ
எனக்குள் உதிரமாய்...
நீயோ திசை மாறிய
தென்றலாய்...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதல் நினைவுகள் Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Feb 20, 2010 2:33 am

கவலை வேண்டாம் காலம் பதில் சொல்லும்.....அப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 2:37 am

இளமாறன் wrote:என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196


சோகங்கள் மட்டுமே
மனதுக்கு இசையாய்...
உன் நினைவுகளோ
எனக்குள் உதிரமாய்...
நீயோ திசை மாறிய
தென்றலாய்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 2:37 am

சம்ஸ் wrote:கவலை வேண்டாம் காலம் பதில் சொல்லும்.....அப்பு
நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 2:39 am


உன்னைக் கண்ட போது கொண்ட
காதலுக்கு
ஆயுள் சில காலங்களே
ஆனால் உன் நினைவால்
ஏற்பட்ட காதல் காயத்துக்கு
ஆயுள் நீண்டு கொண்டே செல்கின்றது


நினைவுகள் விண்ணுக்குள் உலவும் மேகங்கள். மண்ணுக்குள் தவழும் நீர்த்தேக்கங்கள். நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள் அருமை அப்பு என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196

ஆதிரா


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 3:00 am

Aathira wrote:
உன்னைக் கண்ட போது கொண்ட
காதலுக்கு
ஆயுள் சில காலங்களே
ஆனால் உன் நினைவால்
ஏற்பட்ட காதல் காயத்துக்கு
ஆயுள் நீண்டு கொண்டே செல்கின்றது


நினைவுகள் விண்ணுக்குள் உலவும் மேகங்கள். மண்ணுக்குள் தவழும் நீர்த்தேக்கங்கள். நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள் அருமை அப்பு என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196 என் காதல் நினைவுகள் 677196

ஆதிரா

எப்படி இருந்தாலும் உங்களை நான் நெருங்க முடியுமா ஆதிரா
உங்கள் நல்ல மனகுக்கு நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 20, 2010 3:05 am

என் கண்ணீர் துளி பட்டு
என் காதல் சின்னங்கள் .
ஏங்குகிறேன் இப்போது
மாற்றிடுமோ என் கண்ணீர்
வருங் காலங்களில் உனை மறந்து வாழ
வேண்டுகிறேன்
இறைவனை.
அப்புகுட்டி


மறந்து போன கன்னியை நினைத்து
கண்ணீர் எதருக்கு ?

கரைந்து போன கள்ளியை நினைத்து
கவிதைகள் எதருக்கு

இன்னும் ஒரு காதல் இருக்கு
கண்டுபிடித்து கொள் உனக்கு



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 3:12 am

நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றது நான் பெற்ற பேரு அல்லவா அப்பு.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 3:16 am

என் காதல் நினைவுகள் 677196 அருமையான வரிகள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக