Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்தார் சார்!
+5
அப்புகுட்டி
நிலாசகி
bhuvi19
Aathira
சரவணன்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சர்தார் சார்!
First topic message reminder :
---------------------------------------------------------------------------------------------------------
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சர்தார் சார்!
வணக்கம்
எங்கொ படித்த நினைவு. பஞ்சாபில் இருவர் ஒரு டாக்ஸியில் பயணம் செய்துகொண்டிருந்தனர், அவர்கள் இருவரும் நிறைய சர்தார் ஜி நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர், வாகன ஓட்டுநர் ஒரு சர்தார்ஜி. அவரைப் புண்படுத்தும் நோக்கில் தான் செய்திருக்கிறார்கள். போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணம் செய்தவர்கள், பயணத்திற்கான வாடகையைக் கொடுத்தனர்,. வாங்கிக்கொண்ட சர்தார், " நீங்கள் தமாஷாகப் பேசிக் கொண்டு வந்த நகைச் சுவைகளில் சில மோசமானவ" என்று கூறிவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அவர்களிடம்கொடுத்து எங்காவது ஒரு சர்தார் பிச்சை எடுத்தால் அவரிடம் கொடுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றாராம். எங்கு சுற்றியும் ஒரு பிச்சைக் காரரைக் கூடக் காணமுடியாமல் அவர்கள் வெட்கப் பட்டுப் போனார்கள்.
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சர்தார் சார்!
இது வசனமாக தலைவாசல் விஜய் சொல்லுவது!படத்தின் பெயர் நினைவில்லை.பிரகாஷ்ராஜ் ,திரிஷா
நடித்த புதுப்படம்!அப்பா, மகள்,உறவு சொல்லும் கதை.
நடித்த புதுப்படம்!அப்பா, மகள்,உறவு சொல்லும் கதை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சர்தார் சார்!
வணக்கம்
நான் படங்கள் பார்ப்பதில்லை. வலைத் தளத்தில் படித்ததைத் தான் இட்டேன்
அன்புடன்
நந்திதா
நான் படங்கள் பார்ப்பதில்லை. வலைத் தளத்தில் படித்ததைத் தான் இட்டேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சர்தார் சார்!
இந்த படத்தில் சர்தார் காதாபாத்திரம் இருப்பதால், இந்த வசனம் இன்னும் சிறப்பாக இருந்தது.உண்மைதான்
நானும் இதுவரை பார்த்தது இல்லை . சர்தார்களை பிச்சைகார்களாக !
நானும் இதுவரை பார்த்தது இல்லை . சர்தார்களை பிச்சைகார்களாக !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சர்தார் சார்!
அபியும் நானும்kalaimoon70 wrote:இது வசனமாக தலைவாசல் விஜய் சொல்லுவது!படத்தின் பெயர் நினைவில்லை.பிரகாஷ்ராஜ் ,திரிஷா
நடித்த புதுப்படம்!அப்பா, மகள்,உறவு சொல்லும் கதை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சர்தார் சார்!
ஆனா அந்த படத்துக்கு முன்பாகவே இப்படி ஒரு கதை உலாவி வருகிறது ஆச்சிர்யம் தான்kalaimoon70 wrote:நன்றி தோழியே !
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: சர்தார் சார்!
சரவணன் wrote:ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?
சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சர்தார் சார்!
நிலாசகி wrote:அபியும் நானும்kalaimoon70 wrote:இது வசனமாக தலைவாசல் விஜய் சொல்லுவது!படத்தின் பெயர் நினைவில்லை.பிரகாஷ்ராஜ் ,திரிஷா
நடித்த புதுப்படம்!அப்பா, மகள்,உறவு சொல்லும் கதை.
உண்மை தான் இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை சர்தார்ஜி பிச்சைக்காரர்களை
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|