ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் சார்!

+5
அப்புகுட்டி
நிலாசகி
bhuvi19
Aathira
சரவணன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சர்தார் சார்! Empty சர்தார் சார்!

Post by சரவணன் Sat Feb 20, 2010 9:58 pm

---------------------------------------------------------------------------------------------------------
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார். சர்தார் சார்! 67637

நண்பர்: இப்போ என்ன ஆச்சு?

சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by சரவணன் Sat Feb 20, 2010 10:01 pm

-----------------------------------------------------------------கோர்ட்டில்...



ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..



சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...



ஜட்ஜ் : ஷட் அப்..



சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..



ஜட்ஜ்: ????!!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by Aathira Sat Feb 20, 2010 10:03 pm

சர்தார் சார்! 677196 சர்தார் சார்! Icon_lol சர்தார் சார்! Icon_lol சர்தார் சார்! 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by சரவணன் Sat Feb 20, 2010 10:05 pm

ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?



சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by bhuvi19 Sat Feb 20, 2010 10:40 pm

ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில், அவர்களின் ஆணவத்திற்கு கட்டுபடாதவர்கள் சர்தார்கள்.. அப்படிப்பட்ட சர்தார்கள்களை தாழ்த்த வேண்டும் என எண்ணி, உருவாக்கப்பட்டவயே "சர்தார்ஜி ஜோக்குகள்".
ஆங்கிலேயன் போனாலும், நாம் அவனை பின்பற்றுகிறோம்.. ஆகையில், சர்தார் ஜோக்குகளை தவிர்க்கப் பாருங்கள்.. நன்றி..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by நிலாசகி Sat Feb 20, 2010 10:57 pm

bhuvi19 wrote:ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில், அவர்களின் ஆணவத்திற்கு கட்டுபடாதவர்கள் சர்தார்கள்.. அப்படிப்பட்ட சர்தார்கள்களை தாழ்த்த வேண்டும் என எண்ணி, உருவாக்கப்பட்டவயே "சர்தார்ஜி ஜோக்குகள்".
ஆங்கிலேயன் போனாலும், நாம் அவனை பின்பற்றுகிறோம்.. ஆகையில், சர்தார் ஜோக்குகளை தவிர்க்கப் பாருங்கள்.. நன்றி..
சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் சார்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 10:57 pm

அப்படி கூற முடியாது உறவே சர்தார் என்று மட்டும் இல்லை அனைவரின் பெயர்களை வைத்தும் இங்கு இப்படி சிரிப்பு நடக்கிறது
இதில் தப்பு என்று சொல்ல ஒன்றும் இல்லை
தயவு செய்து நீங்கள் தப்பாக எண்ண வேண்டாம் எல்லாம் சிரிப்பதற்க்கும் சிந்திப்பதற்க்கும் மட்டுமே தவிர வேறில்லை நன்றி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by நிலாசகி Sat Feb 20, 2010 10:58 pm

சரவணன் wrote:-----------------------------------------------------------------கோர்ட்டில்...



ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..



சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...



ஜட்ஜ் : ஷட் அப்..



சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..



ஜட்ஜ்: ????!!!!



சர்தார் சார்! 705463 சர்தார் சார்! 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் சார்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 10:59 pm

நிலாசகி wrote:
bhuvi19 wrote:ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில், அவர்களின் ஆணவத்திற்கு கட்டுபடாதவர்கள் சர்தார்கள்.. அப்படிப்பட்ட சர்தார்கள்களை தாழ்த்த வேண்டும் என எண்ணி, உருவாக்கப்பட்டவயே "சர்தார்ஜி ஜோக்குகள்".
ஆங்கிலேயன் போனாலும், நாம் அவனை பின்பற்றுகிறோம்.. ஆகையில், சர்தார் ஜோக்குகளை தவிர்க்கப் பாருங்கள்.. நன்றி..
சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550 சர்தார் சார்! 154550

என்னமா நீங்களுமா ஏன் தப்பான கோணத்தில் பார்க்கிறீர்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by நிலாசகி Sat Feb 20, 2010 10:59 pm

Appukutty wrote:அப்படி கூற முடியாது உறவே சர்தார் என்று மட்டும் இல்லை அனைவரின் பெயர்களை வைத்தும் இங்கு இப்படி சிரிப்பு நடக்கிறது
இதில் தப்பு என்று சொல்ல ஒன்றும் இல்லை
தயவு செய்து நீங்கள் தப்பாக எண்ண வேண்டாம் எல்லாம் சிரிப்பதற்க்கும் சிந்திப்பதற்க்கும் மட்டுமே தவிர வேறில்லை நன்றி.
மதராசி சோக்குகள் கேட்டு புண்பட்ட இதயம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா சர்தார் சார்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சர்தார் சார்! Empty Re: சர்தார் சார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum