ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடையளியுங்கள்

+38
பி.தமிழ்முகில்
அருண்
prlakshmi
dsudhanandan
காளிமுத்து
ஹிஷாலீ
சதாசிவம்
ந.கார்த்தி
ரமீஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
meerameera
ரபீக்
sudharajan
Sentimental Idiot
mithra
அன்பு தளபதி
ரூபன்
பிரகாஸ்
சுடர் வீ
கோவைசிவா
மீனு
VIJAY
ramesh.vait
cityboy
govint
Srisiva
Manik
நிலாசகி
amloo
பரஞ்சோதி
MADAN
shjiq
Tamilzhan
ராஜா
எந்திரன்
தமிழ்பிரியன்
சிவா
42 posters

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Mon May 11, 2009 7:39 pm

First topic message reminder :

அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:5.காகம்
7.எறும்பு
8.காற்றாடி
9.தென்னைமரம்
நீங்கள் கூறிய விடைகள் அனைத்தும் சரி.வாழ்த்துக்கள்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:50 pm

சதாசிவம் wrote:4. பலப்பழமா ? or பாக்கு
5. அபாயச் சங்கு (siren)
6. பட்டாசு
7. எறும்புகள்
8. மின் விசிறி
9. தென்னை மரம்
10. கானல் நீர்

4 மற்றும் 5 விடுகதைகளுக்கான விடைகள் தவறு.மற்றவை அனைத்தும் சரி.5 வது விடுகதைக்கு சகோதரர் ரமேஷ் குமார் அவர்கள் சரியான விடை அளித்துள்ளார்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:52 pm

நான்காவது விடுகதைக்கான விடையை கூறவா?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 14, 2011 9:55 pm

4.நொங்கு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 9:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote:4.நொங்கு
இல்லை நண்பரே...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 14, 2011 9:59 pm

நீங்களே விடை சொல்லி விடுங்கள் அக்கா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Mon Nov 14, 2011 10:03 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நீங்களே விடை சொல்லி விடுங்கள் அக்கா...
அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?
வாழை மரம்
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 14, 2011 10:05 pm

Tamizhmuhil wrote:
அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?
வாழை மரம்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 10:47 pm

1. நீருக்குள் இருக்கும்; மீனும் அல்ல. வெளியில் வந்தால் எரியும்; நெருப்பும் அல்ல அது என்ன?

2. ஊர்ந்து தவழ்ந்து அலையும், ஊழியந்தனில் உயரும், கூர்ந்து நகர்ந்து
எங்கும் கூடி இரையைச் சேர்க்கும், கண்ணில்லாச் சிறிய உயிர். அது என்ன?

3. பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?

4. முட்டையிடும் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடியிருக்கும், கூடு
கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?

5. எட்டெழுத்து ஊர் அதுவாம், யார்க்கும் தெரிந்த ஊர் அதுவாம், முதலும்
இரண்டும் அழகாகும். மூன்றும் நான்கும் பதிலாகும். அய்ந்தும் ஆறும்
மருந்தாகும். ஏழும் எட்டும் அடிமரமாம். அந்த ஊர் எந்த ஊர்?

6. சேலை ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?

7. உச்சியில் பூவிருக்கும் ஊருணிக் கரையிலிருக்கும் வெள்ளம் புரண்டு வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. அது என்ன?

8. பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல. உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயல்ல. உருக்கினால் நெய்வடியும் வெண்ணெய் அல்ல அது. என்ன?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by இளமாறன் Tue Nov 22, 2011 11:07 pm

1. பாஸ்பரஸ்
3.ஆப்பிள்
7.நாணல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 24 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum