ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைக்கு விடையளியுங்கள்

+38
பி.தமிழ்முகில்
அருண்
prlakshmi
dsudhanandan
காளிமுத்து
ஹிஷாலீ
சதாசிவம்
ந.கார்த்தி
ரமீஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
meerameera
ரபீக்
sudharajan
Sentimental Idiot
mithra
அன்பு தளபதி
ரூபன்
பிரகாஸ்
சுடர் வீ
கோவைசிவா
மீனு
VIJAY
ramesh.vait
cityboy
govint
Srisiva
Manik
நிலாசகி
amloo
பரஞ்சோதி
MADAN
shjiq
Tamilzhan
ராஜா
எந்திரன்
தமிழ்பிரியன்
சிவா
42 posters

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Mon May 11, 2009 7:39 pm

First topic message reminder :

அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by prlakshmi Fri Sep 16, 2011 1:48 pm

அம்மா டூப்பட்டாவை மடிக்கமுடியாது
அப்பா பணத்தை எண்ண முடியாது:அது என்ன?


Last edited by prlakshmi on Fri Sep 16, 2011 2:03 pm; edited 1 time in total
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Fri Sep 16, 2011 1:57 pm

ஹிஷாலீ wrote:
ஹிஷாலீ wrote:
சிவா wrote:அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?

ரயில்
சிவா அண்ணா விடை தவறா சரியா கூருங்களேன்

மிகவும் சரி ஹிஷாலி.

சிவா wrote:
சிவா wrote:அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?

புகைவண்டி


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by prlakshmi Fri Sep 16, 2011 2:05 pm

சிவா wrote:மரமுண்டு அடுப்பெரிக்க விறகுமாகாது
சீப்புண்டு தலைகோதி வாரமுடியாது
பூவுண்டு கொண்டையிலே முடிக்க
முடியாது!
- அது என்ன
வாழை
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Fri Sep 16, 2011 2:07 pm

prlakshmi wrote:
சிவா wrote:மரமுண்டு அடுப்பெரிக்க விறகுமாகாது
சீப்புண்டு தலைகோதி வாரமுடியாது
பூவுண்டு கொண்டையிலே முடிக்க
முடியாது!
- அது என்ன
வாழை

சரியான விடை! விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 224747944


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by அருண் Fri Sep 16, 2011 2:17 pm

prlakshmi wrote:அம்மா டூப்பட்டாவை மடிக்கமுடியாது
அப்பா பணத்தை எண்ண முடியாது:அது என்ன?

வானம் விண்மீன்கள்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Fri Nov 04, 2011 11:27 pm

கோயிலுக்குப் போனேன்; கும்பிடு
போட்டேன்.பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.பழுக்காத காயைப் பணிந்து
வைத்தேன். விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Fri Nov 04, 2011 11:55 pm

Tamizhmuhil wrote:கோயிலுக்குப் போனேன்; கும்பிடு
போட்டேன்.பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.பழுக்காத காயைப் பணிந்து
வைத்தேன். விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?

பூவில்லாத இலை: வெற்றிலை
பழுக்காத காய்: தேங்காய்
விதையில்லா கனி: வாழைப்பழம்


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Sat Nov 05, 2011 12:00 am

சரியான விடை.அடுத்த விடுகதை
சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்;விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by சிவா Sat Nov 05, 2011 12:03 am

Tamizhmuhil wrote:சரியான விடை.அடுத்த விடுகதை
சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்;விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்?

குடை என்பது சரியா?


விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by பி.தமிழ்முகில் Sat Nov 05, 2011 12:08 am

சரியான விடை.அடுத்த விடுகதை -
ஓகோ மரத்திலே,உச்சாணிக் கிளையிலே,ஓட்டுச் சட்டியிலே
களிமண் இருக்கிறது. - அது என்ன?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விடுகதைக்கு விடையளியுங்கள் - Page 21 Empty Re: விடுகதைக்கு விடையளியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum