உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022by Dr.S.Soundarapandian Today at 1:43 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 1:34 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 1:31 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:57 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:57 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 12:26 am
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 12:24 am
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:22 am
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 12:21 am
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:53 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:52 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:50 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:49 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:48 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:46 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:44 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:43 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:42 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:41 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:36 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:35 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:34 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:33 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:31 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:17 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:22 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:08 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 10:01 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 9:56 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 3:37 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 3:22 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 3:18 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:26 am
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:22 am
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sun Aug 14, 2022 1:17 am
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 7:37 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 4:48 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 4:47 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 2:46 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 2:44 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 10:30 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:10 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:07 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 8:03 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 am
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 am
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 3:22 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதைக்கு விடையளியுங்கள்
+38
பி.தமிழ்முகில்
அருண்
prlakshmi
dsudhanandan
காளிமுத்து
ஹிஷாலீ
சதாசிவம்
ந.கார்த்தி
ரமீஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
meerameera
ரபீக்
sudharajan
Sentimental Idiot
mithra
அன்பு தளபதி
ரூபன்
பிரகாஸ்
சுடர் வீ
கோவைசிவா
மீனு
VIJAY
ramesh.vait
cityboy
govint
Srisiva
Manik
நிலாசகி
amloo
பரஞ்சோதி
MADAN
shjiq
Tamilzhan
ராஜா
எந்திரன்
தமிழ்பிரியன்
சிவா
42 posters
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 


விடுகதைக்கு விடையளியுங்கள்
First topic message reminder :
அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?
அக்கரைக்கும் இக்கரைக்கும் காலூன்றி
அழகான சங்கிலியை மேல் பூட்டி
வெள்ளித் திருகாணியைச் சுழற்றி விட்டால்
வீசம் நாழிகையில் போய்விடும் - அது என்ன?
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
சிவா wrote:பெங்குயின் நன்றாக பறக்குமே!



Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
நீந்தத் தெரியும் மீனும் அல்ல
நடக்கத் தெரியும் மனிதன் அல்ல
இறக்கை கொண்ட பறவைதான்
இறகு கொண்டு பறக்காது - அது என்ன?
வாத்து
நடக்கத் தெரியும் மனிதன் அல்ல
இறக்கை கொண்ட பறவைதான்
இறகு கொண்டு பறக்காது - அது என்ன?
வாத்து
shjiq- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
மதிப்பீடுகள் : 0
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
shjiq wrote:நீந்தத் தெரியும் மீனும் அல்ல
நடக்கத் தெரியும் மனிதன் அல்ல
இறக்கை கொண்ட பறவைதான்
இறகு கொண்டு பறக்காது - அது என்ன?
வாத்து
சரியான பதில்!!!

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
சிவா wrote:மரமுண்டு அடுப்பெரிக்க விறகுமாகாது
சீப்புண்டு தலைகோதி வாரமுடியாது
பூவுண்டு கொண்டையிலே முடிக்க
முடியாது! - அது என்ன
வாழை
Last edited by சிவா on Tue May 12, 2009 8:13 pm; edited 1 time in total
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
i think
that is
may be
vaalai
that is
may be
vaalai
MADAN- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009
மதிப்பீடுகள் : 0
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
ஹா ஹா ஹா ரொம்ப யோசிச்சு கடைசியில மேல உள்ள பதிவ பார்த்து மிகச் சரியான விடையை சொல்லிட்டீங்க மதன்.
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
அடுத்த விடுகதை எங்கே?
பரஞ்சோதி- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
மதிப்பீடுகள் : 3
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
1.நீர் ஓடி நிலம் பாய்ந்து
நிலத்து வாழை குருத்து விட்டு
கார் ஓடிய மணலிலே
கதுவாளி முட்டையிட்டது - அது என்ன?
2. நீண்ட உடலிருக்கும் தூணுமல்ல
உடலில் சட்டையிருக்கும் உயிரில்லை
துயிலுக்கோ சுகமிருக்கும் மெத்தையல்ல - அது என்ன?
3. நீ நீட்ட நான் மாட்ட - அது என்ன?
4. நீட்டிக்கொண்டே நடுவே படுக்கும்
சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும் - அது என்ன?
5. நீரிலே உயிர் பெற்று
நிலத்திலே நீர் இறைப்பான் - அவன் யார்?
6. நீந்துவதற்கும் தொங்குவதற்கும்
ஒரே நாளில் திருமணம் - அது என்ன?
7. நீண்ட நெடும்பாம்பு
நெளியாத கரும்பாம்பு
அசையாது படுத்திருக்கும்
அடிப்பட்ட செத்த பாம்பு - அது என்ன?
8. நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க - அது என்ன?
9. நீலமேனி கொண்டவன்
நீலம் சுற்றி அலைகிறான் - அது என்ன?
10. நீலநிற மேடையில்
கோடி மலர் காயுது - அது என்ன?
விடைகள்
விடைகளைத் தெரிந்துகொள்ள Ctrl + A அழுத்துங்கள்
1. காளான்
2. தலையணை
3. வளையல்
4. பாய்
5. மின்சாரம்
6. மீன் புளி
7. ரயில் தண்டவாளம்
8. சோறு
9. கடல்
10. விண்மீன்
நிலத்து வாழை குருத்து விட்டு
கார் ஓடிய மணலிலே
கதுவாளி முட்டையிட்டது - அது என்ன?
2. நீண்ட உடலிருக்கும் தூணுமல்ல
உடலில் சட்டையிருக்கும் உயிரில்லை
துயிலுக்கோ சுகமிருக்கும் மெத்தையல்ல - அது என்ன?
3. நீ நீட்ட நான் மாட்ட - அது என்ன?
4. நீட்டிக்கொண்டே நடுவே படுக்கும்
சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும் - அது என்ன?
5. நீரிலே உயிர் பெற்று
நிலத்திலே நீர் இறைப்பான் - அவன் யார்?
6. நீந்துவதற்கும் தொங்குவதற்கும்
ஒரே நாளில் திருமணம் - அது என்ன?
7. நீண்ட நெடும்பாம்பு
நெளியாத கரும்பாம்பு
அசையாது படுத்திருக்கும்
அடிப்பட்ட செத்த பாம்பு - அது என்ன?
8. நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க - அது என்ன?
9. நீலமேனி கொண்டவன்
நீலம் சுற்றி அலைகிறான் - அது என்ன?
10. நீலநிற மேடையில்
கோடி மலர் காயுது - அது என்ன?
விடைகள்
விடைகளைத் தெரிந்துகொள்ள Ctrl + A அழுத்துங்கள்
1. காளான்
2. தலையணை
3. வளையல்
4. பாய்
5. மின்சாரம்
6. மீன் புளி
7. ரயில் தண்டவாளம்
8. சோறு
9. கடல்
10. விண்மீன்
Re: விடுகதைக்கு விடையளியுங்கள்
மீனும் பு ளிம சேர்ந்தாதான் மீன் கொளம்பு
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|