Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
+3
சபீர்
சிவா
mohan-தாஸ்
7 posters
Page 1 of 1
விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
நாம் ஏதாவது புது மேன்தொகுப்பையோ, அல்லது புது வன் பொருட்களையோ கணினியில் நிறுவும் போது, அது அந்த கணினியோடு ஒத்துப் போகாததால், கணினியே செயல் இழந்து விட வாய்ப்புண்டு.
இந்த மாதிரி சமயங்களில், கணினியை Format செய்து மீண்டும் நிறுவுவதைத் (Install) தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. அதற்காக உருவாக்கப் பட்டது தான், System Restore .
இது ஒரு கணினியை அதன் முந்தய நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
எனக்கு தெரிந்து இது விண்டோஸ் me (Windows 98, Millennium edition ) பதிப்பில் தான் முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.
கணினியில் அடிக்கடி புது தொகுப்புகள் நிறுவுவதும், எடுப்பதும் ஆக இருப்பவர்க்கு இது ஒரு வரப் பிரசாதம். MS ஆபீஸ் தொகுப்புகளில் "undo " செய்வது போல் முழு கணினியையே undo செய்து விடலாம், பழைய நிலைமைக்கு.
நமது கணினியில் இதை அணுக
Start--> All Programs--> Accessories--> System Tools--> System Restore.
செல்லவும். இதற்கு அதிகமாக இடம் ஒதுக்கினால், நிறைய Restore point களை அதனால் சேமிக்க முடியும் .
பொதுவாக ஏதாவது பெரிய தொகுப்புகளை நிறுவும் போது விண்டோஸ் அதுவாக Restore point ஐ உருவாக்கும். இருந்தாலும், சந்தேகம் இருந்தால், நீங்களாகவும் உருவாக்கலாம்.
நீங்கள் மறந்து விடவும் வாய்ப்புண்டு, அதற்காகவே ஒவ்வொரு புது மேன்தொகுப்பை நிறுவும் போது Restore point ஐ உருவாக்குவதற்கு இந்த சிறிய மேன்தொகுப்பு பயன்படுகிறது.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
இது தெரியாமல்தான் நான் ஒவ்வொரு முறையும் புது விண்டோஸ் பதிந்து வந்தேன்! இப்பொழுது தெளிவுபெற்றேன்! நன்றிகள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
வரவேற்க தக்க தகவல் வாழ்த்துக்கள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
சிவா wrote:இது தெரியாமல்தான் நான் ஒவ்வொரு முறையும் புது விண்டோஸ் பதிந்து வந்தேன்! இப்பொழுது தெளிவுபெற்றேன்! நன்றிகள்!!!
எது? 5 ரூபா பிரியாணி மாதிரி , 5 வெள்ளிக்கு வாங்கின விண்டோஸ் தானே ?
Re: விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
பயனுள்ள பதிவிற்கு நன்றிகள்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?
ராஜா wrote:சிவா wrote:இது தெரியாமல்தான் நான் ஒவ்வொரு முறையும் புது விண்டோஸ் பதிந்து வந்தேன்! இப்பொழுது தெளிவுபெற்றேன்! நன்றிகள்!!!
எது? 5 ரூபா பிரியாணி மாதிரி , 5 வெள்ளிக்கு வாங்கின விண்டோஸ் தானே ?
ஒரு வெள்ளி 2 வெள்ளி இல்லை தல! 5 வெள்ளி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க
» குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? குழந்தைகளுக்கான உணவு முறை:(Children's food system)
» விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ?
» விண்டோஸ் 8 இயக்க என்ன தேவை?
» PDF என்பது என்ன?
» குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? குழந்தைகளுக்கான உணவு முறை:(Children's food system)
» விண்டோஸ் தொடங்குகையில் என்ன நடக்கிறது ?
» விண்டோஸ் 8 இயக்க என்ன தேவை?
» PDF என்பது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum