புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் மனம்
Page 1 of 1 •
- பார்வதிபண்பாளர்
- பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010
சக்தியின் மறுவடிவமாய்
கலைகளின் உறைவிடமாய்
எழுத்திலும் ஏட்டிலும்
அழகாய் தான் இருக்கிறாள்
நாற்பதாயிரம் மனைவியருள்
ஒருத்தியாய்
நாற்புறமும் வேட்டை நாய்கள்
சூழப் பரிதவிக்கும்
ஒற்றை மானாய்
நீரில்லா மீனாய்
செல்லரித்துப் போன சமூகத்தால்
சிதைக்கப் படுகிறாள்!
கல்வி கலவி கடமை என
எந்தச் சூழலிலும்
பிறர் வடிக்கும்
ஓவியத்த்திற்கு நிறமாய்
மட்டுமே பொருந்துகிறாள்!
நிறத் தேர்வும் இவளதல்ல!
தனக்கேற்ற தேவையை
பெண்ணுக்கான வாழ்வாய்
மொழிகிறது சமூகம்
வந்ததன் நோக்கம் அறியாமலே
வாழ்ந்து முடிக்கிறாள் பெண்
கறையான் அரித்த கோட்டையாய்
காற்றில் கரைந்து போகிறாள்!
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும்
மனித வர்க்கம்!
பெண்மைச் சிதைவுக்கும்
பெண் மனச் சிதைவுக்கும்
பெரிதும் இல்லை வித்தியாசம்!
இந்த உலகிற்கு
பெண்மை தேவைப்படுகிறது
பெண் மனம் தான்
தேவைப்படுவதில்லை!!
கலைகளின் உறைவிடமாய்
எழுத்திலும் ஏட்டிலும்
அழகாய் தான் இருக்கிறாள்
நாற்பதாயிரம் மனைவியருள்
ஒருத்தியாய்
நாற்புறமும் வேட்டை நாய்கள்
சூழப் பரிதவிக்கும்
ஒற்றை மானாய்
நீரில்லா மீனாய்
செல்லரித்துப் போன சமூகத்தால்
சிதைக்கப் படுகிறாள்!
கல்வி கலவி கடமை என
எந்தச் சூழலிலும்
பிறர் வடிக்கும்
ஓவியத்த்திற்கு நிறமாய்
மட்டுமே பொருந்துகிறாள்!
நிறத் தேர்வும் இவளதல்ல!
தனக்கேற்ற தேவையை
பெண்ணுக்கான வாழ்வாய்
மொழிகிறது சமூகம்
வந்ததன் நோக்கம் அறியாமலே
வாழ்ந்து முடிக்கிறாள் பெண்
கறையான் அரித்த கோட்டையாய்
காற்றில் கரைந்து போகிறாள்!
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும்
மனித வர்க்கம்!
பெண்மைச் சிதைவுக்கும்
பெண் மனச் சிதைவுக்கும்
பெரிதும் இல்லை வித்தியாசம்!
இந்த உலகிற்கு
பெண்மை தேவைப்படுகிறது
பெண் மனம் தான்
தேவைப்படுவதில்லை!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இந்த உலகிற்கு
பெண்மை தேவைப்படுகிறது
பெண் மனம் தான்
தேவைப்படுவதில்லை!!
அருமையான வரிகள் தங்கை.
கலக்குங்க உங்கள் கவிதை மலையை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பார்வதி wrote:
நாற்புறமும் வேட்டை நாய்கள்
சூழப் பரிதவிக்கும்
ஒற்றை மானாய்
நீரில்லா மீனாய்
செல்லரித்துப் போன சமூகத்தால்
சிதைக்கப் படுகிறாள்!
கல்வி கலவி கடமை என
எந்தச் சூழலிலும்
பிறர் வடிக்கும்
ஓவியத்த்திற்கு நிறமாய்
மட்டுமே பொருந்துகிறாள்!
நிறத் தேர்வும் இவளதல்ல!
தனக்கேற்ற தேவையை
பெண்ணுக்கான வாழ்வாய்
மொழிகிறது சமூகம்
வந்ததன் நோக்கம் அறியாமலே
வாழ்ந்து முடிக்கிறாள் பெண்
கறையான் அரித்த கோட்டையாய்
காற்றில் கரைந்து போகிறாள்!
பெண்மைச் சிதைவுக்கும்
பெண் மனச் சிதைவுக்கும்
பெரிதும் இல்லை வித்தியாசம்!
இந்த உலகிற்கு
பெண்மை தேவைப்படுகிறது
பெண் மனம் தான்
தேவைப்படுவதில்லை!!
அருமையான சாட்டை அடி
நல்ல சமூக சிந்தனை வாழ்த்துக்கள்
சில பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள்
மனதில் உறுதி இல்லாமல்
சுதந்திரம் கொடுத்தும் உபயோக படுத்தாமல்...
விளம்பரத்திற்கு மட்டும் பெண்கள்
போதை பொருள்களாய்...
எனக்கு என்னாவோ காசு..அத சுற்றியே வாழ்க்கை
நல்ல மனசு யாருக்கு வேண்டும்...
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
சமத்துவம் தேடும் பெண்ணினத்தின் விசும்பல், அழகாய் கவியில் அசத்தல். மேலும் தொடருங்கள். பாராட்டுகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1