ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களில் 7 வகை

+2
Manik
சாந்தன்
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பெண்களில் 7 வகை Empty பெண்களில் 7 வகை

Post by சாந்தன் Sat Feb 20, 2010 2:41 pm

1. 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமிகள்
`பேதை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

2. 8 வயது முதல் 11 வயது
வரையுள்ள சிறுமிகளை `பெதும்பை’ என்று கூறுவார்கள்.

3. 12 முதல் 13
வயது வரையுள்ள சிறுமிகள் `மங்கை’.

4. 14 முதல் 19 வயது வரையுள்ள
பெண்கள் `மடந்தை’.

5. 20 முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் `அரிவை’.

6.
26 முதல் 31 வயது வரையுள்ள பெண்கள் `தெரிவை’.

7. 32 முதல் 40 வயது
வரையுள்ள பெண்கள் `பேரிளம் பெண்’ என்று அழைக்கப்படுகிறார்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by Manik Sat Feb 20, 2010 2:45 pm

ஆண்களுக்கு எப்படி கூப்பிடுவார்கள் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by சபீர் Sat Feb 20, 2010 2:53 pm

புது தகவல் நல்ல உள்ளதே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா Sat Feb 20, 2010 3:01 pm

அப்ப 40 வயசுக்கு மேல உள்ள பெண்களை எப்படி கூப்பிடணும் நிர்மல்.ஆண்களுக்கும் இது போல வரிசை உண்டா நிர்மல்


பெண்களில் 7 வகை Uபெண்களில் 7 வகை Dபெண்களில் 7 வகை Aபெண்களில் 7 வகை Yபெண்களில் 7 வகை Aபெண்களில் 7 வகை Sபெண்களில் 7 வகை Uபெண்களில் 7 வகை Dபெண்களில் 7 வகை Hபெண்களில் 7 வகை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by prabumurugan Sat Feb 20, 2010 3:03 pm

தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும்
நல்ல மெசேஜ் நன்றி


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா Sat Feb 20, 2010 3:05 pm

prabumurugan wrote:தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும்
நல்ல மெசேஜ் நன்றி
இது என்ன வஞ்சபுகழ்ச்சியா பிரபு.


பெண்களில் 7 வகை Uபெண்களில் 7 வகை Dபெண்களில் 7 வகை Aபெண்களில் 7 வகை Yபெண்களில் 7 வகை Aபெண்களில் 7 வகை Sபெண்களில் 7 வகை Uபெண்களில் 7 வகை Dபெண்களில் 7 வகை Hபெண்களில் 7 வகை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் Sat Feb 20, 2010 3:06 pm

ஆண்களின் ஏழு வகை

பாலன் , மீளி , மறவோன் , திறவோன் , காளை , விடலை ,
முதுமகன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by Manik Sat Feb 20, 2010 3:07 pm

இப்ப நீங்க முதுமகனா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் Sat Feb 20, 2010 3:09 pm

அடப்பாவி.... இப்படி ஒரு ஆசையா கண்ணா பெண்களில் 7 வகை 838572
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by Manik Sat Feb 20, 2010 3:09 pm

இப்படி மொட்டையா போட்டா எங்களுக்கு எப்படி தெரியும் வயது படி விரிவா சொல்லுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்களில் 7 வகை Empty Re: பெண்களில் 7 வகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum