புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 6%
Barushree
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
prajai
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Barushree
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
என் தமிழ் Poll_c10என் தமிழ் Poll_m10என் தமிழ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தமிழ்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 20, 2010 4:01 am


குத்திக்
காட்டியது - என் தமிழ்





தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி
விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் -
இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர்
வீட்டுக்காரர் அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் -
மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் -
காலை குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன் குத்தியது
முள்ளில்லை - என்னை குத்திக் காட்டியது -
என் தமிழ்




by
Ashok

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 4:24 am

வாவ் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Feb 20, 2010 6:49 am

கவிதை அருமை நண்பரே, தமிழில் சொல்லிருக்க அதற்குப் பதிலாக ஆங்கிலச்சொல்லினைப் புகுத்தி தமிழினை அழித்துவிடுகின்றோம்.
பாராட்டுகள். என் தமிழ் 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 20, 2010 6:57 am

என் தமிழ் 154550 என் தமிழ் 806360

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோல தமிழ் உணர்வுகளின் உச்சத்தில்...

என்றும் நாம் தமிழை விட்டு பிரியாமல் காப்போம்... வாழ்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 20, 2010 9:21 am

srinihasan wrote:என் தமிழ் 154550 என் தமிழ் 806360

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோல தமிழ் உணர்வுகளின் உச்சத்தில்...

என்றும் நாம் தமிழை விட்டு பிரியாமல் காப்போம்... வாழ்வோம்.


என் தமிழ் 359383 என் தமிழ் 359383



என் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 20, 2010 9:24 am

உண்மைதான் இளா.........வாழ்த்துக்கள்


என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 20, 2010 11:34 am

வணக்கம்.
நெஞ்சைச் சுடும் வரிகள், தமிழை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள், இம்மாதிரியான தீக்குண்டுகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
நந்திதா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 20, 2010 11:38 am

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் -
காலை குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன் குத்தியது
முள்ளில்லை - என்னை குத்திக் காட்டியது -
என் தமிழ்


அருமை உணர்ச்சி மிக்க கவிதை

அருமை

அருமை

அருமை என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Feb 20, 2010 12:45 pm

என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 20, 2010 1:39 pm

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் -
காலை குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன் குத்தியது
முள்ளில்லை - என்னை குத்திக் காட்டியது -
என் தமிழ்


இது வார்த்தைகள் இல்லை!
உண்மையின் வெளிப்பாடு! என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196 என் தமிழ் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக