ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
heezulia
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
E KUMARAN
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
mohamed nizamudeen
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல்!

+3
VIJAY
ரிபாஸ்
பார்வதி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் காதல்! Empty என் காதல்!

Post by பார்வதி Sat Feb 20, 2010 1:39 pm

சிறகு முளைத்த
சின்ன பறவை
என் காதல்!

பறக்க துடித்தாலும்
நிதானமாய்
தயங்கி நிற்கிறது
அது!

கீழே விழுந்து
விடுவோமா
என்ற பயம்
ஒரு புறம்!

உயரத்தை
உணர்ந்த கலக்கம்
ஒரு புறம்!

எது எப்படியாயினும்
அதன் சிறகுகளை
முடுக்கி விட
வேண்டும்!
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by ரிபாஸ் Sat Feb 20, 2010 1:52 pm

வாவ் அருமையான வரிகள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by VIJAY Sat Feb 20, 2010 1:56 pm

ரிபாஸ் wrote:வாவ் அருமையான வரிகள்

இதை உன் கவிதைன்னு குடுத்து கரெக்ட் பண்ணிடு ரிபாஸ்...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by ரிபாஸ் Sat Feb 20, 2010 1:58 pm

VIJAY wrote:
ரிபாஸ் wrote:வாவ் அருமையான வரிகள்

இதை உன் கவிதைன்னு குடுத்து கரெக்ட் பண்ணிடு ரிபாஸ்...


அப்படியல்லாம் செய்யமாட்டேன் நான் சுயமா எழுதிதான் கொடுப்பேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by VIJAY Sat Feb 20, 2010 1:59 pm

ரிபாஸ் wrote:
VIJAY wrote:
ரிபாஸ் wrote:வாவ் அருமையான வரிகள்

இதை உன் கவிதைன்னு குடுத்து கரெக்ட் பண்ணிடு ரிபாஸ்...


அப்படியல்லாம் செய்யமாட்டேன் நான் சுயமா எழுதிதான் கொடுப்பேன்

இப்படி எல்லாம் அடம்பிடிக்ககூடாது.. அப்புறம் பயந்திட போகுது ரிபாஸ்...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by ரிபாஸ் Sat Feb 20, 2010 2:00 pm

இப்படி எல்லாம் அடம்பிடிக்ககூடாது.. அப்புறம் பயந்திட போகுது ரிபாஸ்...[/quote]

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by உதயசுதா Sat Feb 20, 2010 2:01 pm

அருமையான கவிதை பார்வதி.ஆரம்பமே அசத்தலா இருக்கு.வாழ்த்துகள்


என் காதல்! Uஎன் காதல்! Dஎன் காதல்! Aஎன் காதல்! Yஎன் காதல்! Aஎன் காதல்! Sஎன் காதல்! Uஎன் காதல்! Dஎன் காதல்! Hஎன் காதல்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by இளமாறன் Sat Feb 20, 2010 2:05 pm

பார்வதி wrote:சிறகு முளைத்த
சின்ன பறவை
என் காதல்!

பறக்க துடித்தாலும்
நிதானமாய்
தயங்கி நிற்கிறது
அது!

கீழே விழுந்து
விடுவோமா
என்ற பயம்
ஒரு புறம்!

உயரத்தை
உணர்ந்த கலக்கம்
ஒரு புறம்!

எது எப்படியாயினும்
அதன் சிறகுகளை
முடுக்கி விட
வேண்டும்!

அருமையான கவிதை வாழ்த்துக்கள் என் காதல்! 677196 என் காதல்! 677196

என் இதயத்தை
நீ தொட்டதை
என்னால் மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by VIJAY Sat Feb 20, 2010 2:07 pm

ரிபாஸ் wrote:இப்படி எல்லாம் அடம்பிடிக்ககூடாது.. அப்புறம் பயந்திட போகுது ரிபாஸ்...

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா[/quote]

சிரி சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 8:03 pm

காதல் தொடங்கும் நிலைத் தயக்கத்தை சொல்லும் கவிதை அருமை

என் காதல்! 677196


காதல் வந்தால் மெல்லென மழலைபோல் மனம் மாறும், மழலைகள் பயமறியாது,சிறகுகள் சிட்டெனப் பறந்து தூரத்து வானையும் உரசிவரும்.
வாழ்த்துகள் என் காதல்! 755837
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் காதல்! Empty Re: என் காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum