ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சலும் கெஞ்சலும்

+5
ரிபாஸ்
சபீர்
kalaimoon70
சாந்தன்
பார்வதி
9 posters

Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty கொஞ்சலும் கெஞ்சலும்

Post by பார்வதி Sat Feb 20, 2010 1:26 pm

முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
எனக்குப் பிடித்ததில்லை
வெட்டொன்று துண்டிரண்டு
பேச்சிலும் செயலிலும் இருந்தது
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்
என் வாழ்க்கை ஆகிவிட்டது
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்
சின்னச்சின்ன சண்டைகள்
துளித்துளியாய் கண்ணீர்
மனம் இழகி
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து
காதல் மந்திரம் சொல்வேன்
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து
புதிய காதலர்களாய்
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 1:29 pm

வெட்டொன்று துண்டிரண்டு
பேச்சிலும் செயலிலும் இருந்தது
இன்று
கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்
என் வாழ்க்கை ஆகிவிட்டது

காதலை எவ்வளவு அழகாக கூரியுல்லீர்கள் தங்கை
கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by kalaimoon70 Sat Feb 20, 2010 1:35 pm

காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்
சின்னச்சின்ன சண்டைகள்
துளித்துளியாய் கண்ணீர்
மனம் இழகி
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து
காதல் மந்திரம் சொல்வேன் கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196


உங்கள் காதல் மந்திரத்தை சொன்னால் நல்லது தோழியே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by சபீர் Sat Feb 20, 2010 2:02 pm

அருமை கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by ரிபாஸ் Sat Feb 20, 2010 2:04 pm

கொஞ்சலும் கெஞ்சலும் 677196 கொஞ்சலும் கெஞ்சலும் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by Manik Sat Feb 20, 2010 2:38 pm

காதலின் அனுபவம் அப்படியே உங்களிடம் தெரியுது சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 4:13 pm

அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்

இதில் யார் அவள் இதில் யார் அவன்

ஒரே குழப்பமாக இருக்கு

கவிதை சூப்பர்

ஆனால்

என்ன? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 4:16 pm

ஊடலும், கூடலும் காதலில் இன்பம்
கவிதை அருமை பாராட்டுகள் கொஞ்சலும் கெஞ்சலும் 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by சம்சுதீன் Sat Feb 20, 2010 4:19 pm

Appukutty wrote:அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி
அழைப்புக்கள் எத்தனை?
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்

இதில் யார் அவள் இதில் யார் அவன்

ஒரே குழப்பமாக இருக்கு

கவிதை சூப்பர்

ஆனால்

என்ன? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நினைவின் சமர்ப்பணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் இந்த கவிதை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கொஞ்சலும் கெஞ்சலும் Empty Re: கொஞ்சலும் கெஞ்சலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum