ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டைப்பயிறு தயிர் வடை

5 posters

Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty தட்டைப்பயிறு தயிர் வடை

Post by யமுனாஸ் Sat 20 Feb 2010 - 14:20

தேவையான பொருட்கள் :

தட்டைப்பயிறு - 1/2 கிலோ
வெங்காயம் - 300 கிராம்
பச்சை மிளகாய் -10
மிளகு - 1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புதினா - ஒரு சிறிய கட்டு
எண்ணெய் - 1/2 லிட்டர்
கருவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கெட்டித் தயிர் - ஒரு பெரிய கப்.

செய்முறை :

1, தட்டைப்பயிறை உடைத்து நீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழிந்த பின்னால் பருப்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
2, முதலில் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்தபின், தட்டைப் பயிறை அதிகம் நீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து அரைக்கவும். நன்கு மசிந்தவுடன் எடுக்கவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, புதினாவைச் சேர்த்து, மிளகைக் கரகரப்பாகப் பொடித்து மாவுடன் சேர்க்கவும்.
4. பின் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, வாழை இலையில் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
5. கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by mohan-தாஸ் Sat 20 Feb 2010 - 14:21

நீங்கள் போடும் சமையல் குறிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா பார்த்தவுடன் ஓடி வந்து விடுவன் தட்டைப்பயிறு தயிர் வடை 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by சாந்தன் Sat 20 Feb 2010 - 14:23

கோயம்பத்தூர் வந்தா அண்ணனுக்கு செஞ்சு தருவீங்கள யமுனா


தட்டைப்பயிறு தயிர் வடை 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by VIJAY Sat 20 Feb 2010 - 14:28

nirshan2007 wrote:கோயம்பத்தூர் வந்தா அண்ணனுக்கு செஞ்சு தருவீங்கள யமுனா


தட்டைப்பயிறு தயிர் வடை 677196

துண்ணுறதுக்கே அலையுறது !!


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by சாந்தன் Sat 20 Feb 2010 - 14:32

VIJAY wrote:
nirshan2007 wrote:கோயம்பத்தூர் வந்தா அண்ணனுக்கு செஞ்சு தருவீங்கள யமுனா


தட்டைப்பயிறு தயிர் வடை 677196

துண்ணுறதுக்கே அலையுறது !!

அது இல்லையின்ன இப்படி இருக்க முடியுமா ....

உங்க மாதிரியா பீசா, பர்கர் இப்படி சாப்பிடுறதுக்கு

நாட்டு உணவு வகைகளின் ருசியே தனி விஜி கண்ணா தட்டைப்பயிறு தயிர் வடை 865843 தட்டைப்பயிறு தயிர் வடை 865843
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by VIJAY Sat 20 Feb 2010 - 14:35

ரிலாக்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by kalaimoon70 Sat 20 Feb 2010 - 14:36

நீங்கள் போடும் சமையல் குறிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா பார்த்தவுடன் ஓடி வந்து விடுவன் தட்டைப்பயிறு தயிர் வடை 677196

தாஸ் நீங்க ரெடி! யமுனாஸ் நீங்க ரெடியா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by யமுனாஸ் Sat 20 Feb 2010 - 14:45

நிசான் அண்ணாக்கு இல்லாததா


தேங்க்ஸ் நானும் ரெடி தட்டைப்பயிறு தயிர் வடை Icon_smile


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

தட்டைப்பயிறு தயிர் வடை Empty Re: தட்டைப்பயிறு தயிர் வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum