ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு மரியாதை

3 posters

Go down

மனைவிக்கு மரியாதை Empty மனைவிக்கு மரியாதை

Post by யமுனாஸ் Sat Feb 20, 2010 12:08 pm

நந்தக ரிஷி என்ற தவசீலருக்கு உஷா என்ற பேரழகு வாய்ந்த மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். தினமும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்களை பறித்து மாலையாக்கி பக்தியுடன் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு சாத்தி, புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தாள். அவள் திருமண பருவத்தை அடைந்தபோது, ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள காட்டில் வேட்டையாட வந்த அரசிளங்குமரன் அவளைப் பார்த்தான்.
இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள். கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டு விட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.
ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் இளவரசனுக்கு துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் அதை நம்பி, அவளைக் கடிந்து பேசினான்.
தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி வேதனையடைந்த உஷா, தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, ""உண்மை ஒரு நாள் வெற்றி பெறும்,'' என தேற்றினார்.
மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பை களங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதிநூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
இந்த இலக்கணத்துக்கேற்ப, இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்கள் கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்தத் தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது. அவளது மனம் துடித்தது.
தன் கணவன் தனக்கு செய்த கொடுமையை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள்.
பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார். அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயவடிவம் காட்டினார்.
மனைவிக்கு செய்த கொடுமையாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன், உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான். ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மனைவிக்கு மரியாதை Empty Re: மனைவிக்கு மரியாதை

Post by யமுனாஸ் Sat Feb 20, 2010 12:09 pm

இது நெட்டில் சுட்டது மனைவிக்கு மரியாதை 102564


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மனைவிக்கு மரியாதை Empty Re: மனைவிக்கு மரியாதை

Post by prabumurugan Sat Feb 20, 2010 12:32 pm

மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனைவிக்கு மரியாதை Empty Re: மனைவிக்கு மரியாதை

Post by சாந்தன் Sat Feb 20, 2010 12:34 pm

prabumurugan wrote:மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol

என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா மனைவிக்கு மரியாதை 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனைவிக்கு மரியாதை Empty Re: மனைவிக்கு மரியாதை

Post by prabumurugan Sat Feb 20, 2010 12:41 pm

nirshan2007 wrote:
prabumurugan wrote:மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol மனைவிக்கு மரியாதை Icon_lol

என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா மனைவிக்கு மரியாதை 677196


ஆமா நண்பரே மனைவிக்கு மரியாதை 676261


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனைவிக்கு மரியாதை Empty Re: மனைவிக்கு மரியாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum