ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்ரோனி சூப்

+4
சாந்தன்
சபீர்
mohan-தாஸ்
யமுனாஸ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மக்ரோனி சூப் Empty மக்ரோனி சூப்

Post by யமுனாஸ் Sat Feb 20, 2010 11:41 am

தேவையான பொருட்கள்

மக்ரோனி - அரை கப்
பச்சைப்பட்டாணி - கால் கப்
மிளகுத்தூள் - ருசிக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
சூப் செய்ய
வெள்ளைப்பூசணி - 1 கீற்று
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பால் - அரை கப்
உப்பு - சுவைக்கேற்ப
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை

மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள். வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும்வரை வையுங்கள். இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்ததை மீண்டும் முதலில் வேகவைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இறக்கிய சூப்பில், பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத்தூள் தூவிப் பரிமாறுங்கள்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by mohan-தாஸ் Sat Feb 20, 2010 11:50 am

இதோ வந்துட்டேன் சாப்பாடு ரெடியா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by சபீர் Sat Feb 20, 2010 12:54 pm

யமுனாஸ் சூப்பரா சமைபீன்கலாம் சிவா அண்ணன் சொன்னார் உண்மையாவா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 12:57 pm

வரபோற மச்சான் கொடுத்து வைத்தவர் தான்.
ஏன் அருமை தங்கையே மச்சானுக்கு செஞ்சு கொடுக்கணும். மக்ரோனி சூப் 677196 மக்ரோனி சூப் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by யமுனாஸ் Sat Feb 20, 2010 1:20 pm

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் sabeer

கண்டிப்பா சமைத்து தருவேன்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by mohan-தாஸ் Sat Feb 20, 2010 1:22 pm

nirshan2007 wrote:வரபோற மச்சான் கொடுத்து வைத்தவர் தான்.
ஏன் அருமை தங்கையே மச்சானுக்கு செஞ்சு கொடுக்கணும். மக்ரோனி சூப் 677196 மக்ரோனி சூப் 677196
மக்ரோனி சூப் 67637 மக்ரோனி சூப் 67637


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by செந்தில் Sat Feb 20, 2010 1:22 pm

யமுனாஸ் wrote:ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் sabeer

கண்டிப்பா சமைத்து தருவேன்

பாவம் அவரு


நீங்க சமையல் குறிப்புல படிச்சு அவருக்கு செஞ்சு கொடுக்கவா
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 1:23 pm

வெற்றி என்பது எல்லோருக்கும் கிடைபதில்லை

ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு


மக்ரோனி சூப் 678642 மக்ரோனி சூப் 678642 மக்ரோனி சூப் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 1:24 pm

செந்தில் wrote:
யமுனாஸ் wrote:ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் sabeer

கண்டிப்பா சமைத்து தருவேன்

பாவம் அவரு


நீங்க சமையல் குறிப்புல படிச்சு அவருக்கு செஞ்சு கொடுக்கவா

என் தங்கை எப்படி?
தெரியுமா தெரியாதா சமையல்.
நம்ம ஊர் என்பதால் கண்டிப்பாக தெரிந்திருக்கும் மக்ரோனி சூப் Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by யமுனாஸ் Sat Feb 20, 2010 1:30 pm

நம்ம ஊர் என்பதால் கண்டிப்பாக தெரிந்திருக்கும் எஸ்

நம்ம நாட்டு சமையல் & விருந்தோம்பல் மாதிரி வேறுயாரிடமும் இல்லை என முன்னோர்கள் வரிகள்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மக்ரோனி சூப் Empty Re: மக்ரோனி சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum