Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையின் பயணம்
+14
சரவணன்
கலைவேந்தன்
நிலாசகி
பாலாஜி
ராஜா
mohan-தாஸ்
சபீர்
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
இளமாறன்
kalaimoon70
அப்புகுட்டி
Aathira
18 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
தலையின் பயணம்
First topic message reminder :
தலையின் பயணம்
எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை
அலுவலக உறையில்!
பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!
அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!
வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !
வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது!
அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு!
தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம்
கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்
என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல
அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி
நடந்தேன் நடந்தேன்!
இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!
கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!
பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்
என் அஞ்சல்உறை!!!!!!!!
ஆதிரா
தலையின் பயணம்
எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை
அலுவலக உறையில்!
பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!
அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!
வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !
வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது!
அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு!
தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம்
கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்
என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல
அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி
நடந்தேன் நடந்தேன்!
இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!
கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!
பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்
என் அஞ்சல்உறை!!!!!!!!
ஆதிரா
Last edited by Aathira on Sat Feb 20, 2010 3:46 am; edited 1 time in total
Re: தலையின் பயணம்
maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்
மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
அன்புடன்
ஆதிரா
Re: தலையின் பயணம்
Aathira wrote:maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்
மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
அன்புடன்
ஆதிரா
உங்களை போன்ற நல்லா உள்ளங்களின் ஆதரவு போதும்ங்க எந்த கஷ்டம் வந்தாலும் மீண்டு வர
Re: தலையின் பயணம்
maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்
மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
அன்புடன்
ஆதிரா
உங்களை போன்ற நல்லா உள்ளங்களின் ஆதரவு போதும்ங்க எந்த கஷ்டம் வந்தாலும் மீண்டு வர
Re: தலையின் பயணம்
கலை wrote:மிகவும் எளிய ஆனால் யாருமே கையாண்டிராத கருப்பொருளில் அழகான நெடுங்கவிதை..
சற்றே நீளம் என்பதைத்தவிர எவ்வித குறையும் இல்லாத அழகுத்தமிழ்க்கவிதை...
பாராட்டுக்கள் ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தலையின் பயணம்
ஆதிராக்கா சூப்பர்.வாழ்த்த வயதில்லை.தலை வணங்குகிறேன். எவ்வளவு அருமையான கவிதை.நான் இவ்வளவு நாளா படிக்கலைன்னு நினைச்சு வருத்தப்படறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தலையின் பயணம்
//பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்
என் அஞ்சல்உறை!!!!!!!! //
உங்கள் கரங்கள் தீண்டிய பிறகு, பிரிய மனம் எப்படி வரும்... அதனாலோ? கால்களில் விழுந்து மீண்டும் கரம் பற்றிட எண்ணியதோ?
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்
என் அஞ்சல்உறை!!!!!!!! //
உங்கள் கரங்கள் தீண்டிய பிறகு, பிரிய மனம் எப்படி வரும்... அதனாலோ? கால்களில் விழுந்து மீண்டும் கரம் பற்றிட எண்ணியதோ?
Re: தலையின் பயணம்
srinihasan wrote://பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்
என் அஞ்சல்உறை!!!!!!!! //
உங்கள் கரங்கள் தீண்டிய பிறகு, பிரிய மனம் எப்படி வரும்... அதனாலோ? கால்களில் விழுந்து மீண்டும் கரம் பற்றிட எண்ணியதோ?
நன்றி வாசன்.
Re: தலையின் பயணம்
உதயசுதா wrote:ஆதிராக்கா சூப்பர்.வாழ்த்த வயதில்லை.தலை வணங்குகிறேன். எவ்வளவு அருமையான கவிதை.நான் இவ்வளவு நாளா படிக்கலைன்னு நினைச்சு வருத்தப்படறேன்.
நன்றி சுதா.
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மொட்டைத் தலையின் மகிமை!
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» பயணம்
» பயணம்..
» பயணம்!
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» பயணம்
» பயணம்..
» பயணம்!
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum