ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையின் பயணம்

+14
சரவணன்
கலைவேந்தன்
நிலாசகி
பாலாஜி
ராஜா
mohan-தாஸ்
சபீர்
செந்தில்
சிவா
வழிப்போக்கன்
இளமாறன்
kalaimoon70
அப்புகுட்டி
Aathira
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தலையின் பயணம் - Page 4 Empty தலையின் பயணம்

Post by Aathira Sat Feb 20, 2010 3:38 am

First topic message reminder :

தலையின் பயணம்

எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை

அலுவலக உறையில்!

பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!

அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!

வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !

வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது!

அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு!

தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம்
கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்

என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல
அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி

நடந்தேன் நடந்தேன்!
இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!

கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!

பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!!

ஆதிரா




Last edited by Aathira on Sat Feb 20, 2010 3:46 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by Aathira Tue Mar 16, 2010 2:57 pm

maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்

மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 733974 தலையின் பயணம் - Page 4 154550
அன்புடன்
ஆதிரா


தலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Tதலையின் பயணம் - Page 4 Hதலையின் பயணம் - Page 4 Iதலையின் பயணம் - Page 4 Rதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by அன்பு தளபதி Tue Mar 16, 2010 2:59 pm

Aathira wrote:
maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்

மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 733974 தலையின் பயணம் - Page 4 154550
அன்புடன்
ஆதிரா

உங்களை போன்ற நல்லா உள்ளங்களின் ஆதரவு போதும்ங்க எந்த கஷ்டம் வந்தாலும் மீண்டு வர
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by Aathira Tue Mar 16, 2010 3:09 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:என்னங்க காமெடி பண்றீங்க உங்க கவிதையை நல்லா படிங்க என்னோட வலியை உணரலாம்

மன்னிக்கனும் ஜித். உண்மையாக உங்கள் மனம் என்னால் வருந்தியிருந்தால். உங்கள் வலி போக்க இறவனை இறைஞ்சும் அன்புள்ளம் இது. என்றும் வருந்த வைக்காது இனி.
தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 733974 தலையின் பயணம் - Page 4 154550
அன்புடன்
ஆதிரா

உங்களை போன்ற நல்லா உள்ளங்களின் ஆதரவு போதும்ங்க எந்த கஷ்டம் வந்தாலும் மீண்டு வர

தலையின் பயணம் - Page 4 359383 தலையின் பயணம் - Page 4 359383 தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 733974 தலையின் பயணம் - Page 4 154550


தலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Tதலையின் பயணம் - Page 4 Hதலையின் பயணம் - Page 4 Iதலையின் பயணம் - Page 4 Rதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 5:55 pm

கலை wrote:மிகவும் எளிய ஆனால் யாருமே கையாண்டிராத கருப்பொருளில் அழகான நெடுங்கவிதை..

சற்றே நீளம் என்பதைத்தவிர எவ்வித குறையும் இல்லாத அழகுத்தமிழ்க்கவிதை...

பாராட்டுக்கள் ஆதிரா...! தலையின் பயணம் - Page 4 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by உதயசுதா Tue Mar 16, 2010 6:02 pm

ஆதிராக்கா சூப்பர்.வாழ்த்த வயதில்லை.தலை வணங்குகிறேன். எவ்வளவு அருமையான கவிதை.நான் இவ்வளவு நாளா படிக்கலைன்னு நினைச்சு வருத்தப்படறேன்.


தலையின் பயணம் - Page 4 Uதலையின் பயணம் - Page 4 Dதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Yதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Sதலையின் பயணம் - Page 4 Uதலையின் பயணம் - Page 4 Dதலையின் பயணம் - Page 4 Hதலையின் பயணம் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by srinihasan Wed Mar 17, 2010 4:05 am

//பொத்தென்ற
சத்தம் கேட்டு

நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்

மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!! //

உங்கள் கரங்கள் தீண்டிய பிறகு, பிரிய மனம் எப்படி வரும்... அதனாலோ? கால்களில் விழுந்து மீண்டும் கரம் பற்றிட எண்ணியதோ? தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by Aathira Wed Mar 17, 2010 8:39 am

srinihasan wrote://பொத்தென்ற
சத்தம் கேட்டு

நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்

மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!! //

உங்கள் கரங்கள் தீண்டிய பிறகு, பிரிய மனம் எப்படி வரும்... அதனாலோ? கால்களில் விழுந்து மீண்டும் கரம் பற்றிட எண்ணியதோ? தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 678642 தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 154550

நன்றி வாசன். தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 733974 தலையின் பயணம் - Page 4 154550


தலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Tதலையின் பயணம் - Page 4 Hதலையின் பயணம் - Page 4 Iதலையின் பயணம் - Page 4 Rதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by Aathira Wed Mar 17, 2010 8:54 am

உதயசுதா wrote:ஆதிராக்கா சூப்பர்.வாழ்த்த வயதில்லை.தலை வணங்குகிறேன். எவ்வளவு அருமையான கவிதை.நான் இவ்வளவு நாளா படிக்கலைன்னு நினைச்சு வருத்தப்படறேன்.

நன்றி சுதா. தலையின் பயணம் - Page 4 154550 தலையின் பயணம் - Page 4 154550


தலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Tதலையின் பயணம் - Page 4 Hதலையின் பயணம் - Page 4 Iதலையின் பயணம் - Page 4 Rதலையின் பயணம் - Page 4 Aதலையின் பயணம் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலையின் பயணம் - Page 4 Empty Re: தலையின் பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum