ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'குளோனிங்' முறையில் சவுக்கு, யூகலிப்டஸ் மரக்கன்றுகள் :

Go down

'குளோனிங்' முறையில் சவுக்கு, யூகலிப்டஸ் மரக்கன்றுகள் : Empty 'குளோனிங்' முறையில் சவுக்கு, யூகலிப்டஸ் மரக்கன்றுகள் :

Post by இளமாறன் Sat Feb 20, 2010 2:56 am

'குளோனிங்' முறையில் சவுக்கு, யூகலிப்டஸ் மரக்கன்றுகள் : கோவை வனக்கல்லூரி சாதனை



கோவை: கோவை வன மரபியல் கல்லூரியில் சவுக்கு, யூகலிப்டஸ் மரங்களின் எட்டு
"குளோன்கள்' உருவாக்கப்பட்டுள்ளன. புதிய குளோனிங் மரக்கன்றுகளை மத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று
வெளியிட்டார். கோவை வன மரபியல் கல்லூரியில், "மானாவாரி பூமியில் மரம் வளர்ப்பு'
பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது. கருத்தரங்கையொட்டி, இக்கல்லூரி
விஞ்ஞானிகளால் "குளோனிங்' முறையில் உருவாக்கப்பட்ட சவுக்கு, யூகலிப்டஸ்
மரக்கன்றுகளை, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு மரங்களின் குளோன்கள்
வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இந்த குளோனிங்
மரக்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன. இந்த மரங்களின் "பெற்றோர் மரங்கள்' ஆஸ்திரேலியாவில்
இருந்து கொண்டு வரப்பட்டவை.
அடுத்த ஆண்டு "அக்கேசியா' மரங்களின் குளோன்களையும்
உருவாக்க வேண்டும். கோவை வன மரபியல் கல்லூரியின் வளர்ச்சிக்கு மத்திய
சுற்றுச்சூழல், வனபாதுகாப்புத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அடுத்த மூன்றாண்டுகளில் இம்மையத்தின் வளர்ச்சிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட
உள்ளது.
பி.டி., கத்தரிக்காய் விவகாரத்தில் அனைவரும் என்னை குற்றவாளி போல்
பார்க்கின்றனர். நான் அறிவியலுக்கு எதிரானவன் அல்ல; அறிவியல் வளர்ச்சியை தீவிரமாக
ஆதரிப்பவன். இந்தாண்டு டிசம்பரில் டேராடூனில் முதல் இந்திய வன மாநாடு
நடைபெறவுள்ளது. இரண்டாவது மாநாட்டை கோவையில் 2011ல் நடத்த விரும்புகிறேன். இன்றைய
விவசாயிகள் வேளாண்மை சார்ந்த காடு வளர்ப்பு (அக்ரோ பாரஸ்ட்ரி) முறையை பின்பற்ற
வேண்டும். இது விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் பலன் தரும். வேளாண்மை சார்ந்த காடு
வளர்ப்பு திட்டம் வெற்றி பெறுவதில் விஞ் ஞானிகளின் பங்கு முக்கியம். அக்கேசியா மர
வகை 405 ஆண்டுகள் சுழற்சியும், யூகலிப்டஸ் ஏழு ஆண்டுகள் சுழற்சியும் கொண் டவை.
விவசாயிகளால் அவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க முடியாது. ஆகவே, இரண்டு மூன்று ஆண்டுகள்
சுழற்சி உள்ள மரங்களை உருவாக்க வேண்டும்.
இன்று இந்தியா கடும் காலநிலை
மாற்றங்களால் சிரமப்படுகிறது. வெப்பம் அதிகரித்து வருகிறது. நிரந்தர பருவமழை இல்லை.
வறண்ட நாட்கள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றங்களை தாங்கி வளரக் கூடிய தாவர
உற்பத்தி தேவை. இவ்வாறு, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசினார். கலெக்டர் உமாநாத்,
மாநில திட்டக்குழு உறுப் பினர் குமாரவேல், வனக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார்,
கேரள, தமிழக வன பாதுகாவலர் கள், வன அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள்
பங்கேற்றனர். இந்த கருத்தரங்கு இன்று நிறைவு பெறுகிறது
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum