ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_m10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10 
heezulia
என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_m10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10 
E KUMARAN
என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_m10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_m10என் காதல் நினைவுகள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் நினைவுகள்

+6
mohan-தாஸ்
kalaimoon70
Aathira
சம்சுதீன்
இளமாறன்
அப்புகுட்டி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty என் காதல் நினைவுகள்

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 2:24 am

First topic message reminder :

என்னை விட்டும் என் நினைவை விட்டும்
விலகிச் சென்று விட்ட
என் அருமைக் காதலியே!
உன்னால் நான் கொண்ட காதலை
மெது மெதுவாக என்
மனக் கண்ணீர் கொண்டு
கழுவப் பார்க்கின்றேன்
உன்னைக் கண்ட போது கொண்ட
காதலுக்கு
ஆயுள் சில காலங்களே
ஆனால் உன் நினைவால்
ஏற்பட்ட காதல் காயத்துக்கு
ஆயுள் நீண்டு கொண்டே செல்கின்றது
அக்காயத்தினை என் கண்ணீர் கொண்டு
கழுவப் பார்க்கிறேன்.
மாறிடுமா?

என் கண்ணீர் துளி பட்டு
என் காதல் சின்னங்கள் .
ஏங்குகிறேன் இப்போது
மாற்றிடுமோ என் கண்ணீர்
வருங் காலங்களில் உனை மறந்து வாழ
வேண்டுகிறேன்
இறைவனை.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by இளமாறன் Sat Feb 20, 2010 3:25 am

kalaimoon70 wrote:

மறந்து போன கன்னியை நினைத்து
கண்ணீர் எதருக்கு ?

கரைந்து போன கள்ளியை நினைத்து
கவிதைகள் எதருக்கு

இன்னும் ஒரு காதல் இருக்கு
கண்டுபிடித்து கொள் உனக்கு

என் காதல் நினைவுகள் - Page 2 677196 என் காதல் நினைவுகள் - Page 2 677196

ஒருமுறை ஏற்றி வைத்த தீபம்
மீண்டும் புதுமை ஆகுமா??
உனக்காய் துடித்த இதயம்
இனி ஒரு முறை
யாருக்காகவாது துடிக்குமா
துடித்தால் காதலாகுமா??
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 3:30 am

kalaimoon70 wrote:என் கண்ணீர் துளி பட்டு
என் காதல் சின்னங்கள் .
ஏங்குகிறேன் இப்போது
மாற்றிடுமோ என் கண்ணீர்
வருங் காலங்களில் உனை மறந்து வாழ
வேண்டுகிறேன்
இறைவனை.
அப்புகுட்டி


மறந்து போன கன்னியை நினைத்து
கண்ணீர் எதருக்கு ?

கரைந்து போன கள்ளியை நினைத்து
கவிதைகள் எதருக்கு

இன்னும் ஒரு காதல் இருக்கு
கண்டுபிடித்து கொள் உனக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 3:31 am

Aathira wrote:நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றது நான் பெற்ற பேரு அல்லவா அப்பு.

உங்களுக்குள் நல்ல திறமைகள் இருக்கு நான் கண்டேன் வாழ்த்துக்கள்
ஆதிரா நன்றிகள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 3:31 am

mohan-தாஸ் wrote:என் காதல் நினைவுகள் - Page 2 677196 அருமையான வரிகள்

நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by r.vijayakumar Sat Feb 20, 2010 6:53 am

varuadellam kaadalithaal ?........................
avatar
r.vijayakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 7:07 am

போற்றிடும் காதல் தோற்றதும் இல்லை
மா(ற்)றிடும் காயங்கள் காலத்தால்!

அருமைக் கவிதைக்கு பாராட்டுகள் நண்பரே என் காதல் நினைவுகள் - Page 2 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by srinihasan Sat Feb 20, 2010 7:22 am

காதலின் (ஏ)மாற்றம்
வாழ்கையின் விளிம்பல்ல.
தோட்டத்தின் செடியில்
பூக்கவிருக்கும் அரும்பு.


சாதிக்க பிறந்தவன் நீ
சதியால் சரிந்தாய்
விதியென்று முடங்கிவிடாதே
மதியால் வெல்லமுடியும்


வெறுத்து போனாலும்,
பொருத்து போய்விடு...
மறந்து வாழ்ந்திடு...
உயர்ந்து நிலைத்திடு.


தோள்கள் கொடுக்கும்
உறவுகள் உண்டுஉன்
வாழ்கைக்கு உயிர்
துளிர்க்கும் காலமுண்டு.


உன்னோடு நானாக(நம்பிக்கை)
துணையாக எக்காலமும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 7:45 am

srinihasan wrote:காதலின் (ஏ)மாற்றம்
வாழ்கையின் விளிம்பல்ல.
தோட்டத்தின் செடியில்
பூக்கவிருக்கும் அரும்பு.


சாதிக்க பிறந்தவன் நீ
சதியால் சரிந்தாய்
விதியென்று முடங்கிவிடாதே
மதியால் வெல்லமுடியும்


வெறுத்து போனாலும்,
பொருத்து போய்விடு...
மறந்து வாழ்ந்திடு...
உயர்ந்து நிலைத்திடு.


தோள்கள் கொடுக்கும்
உறவுகள் உண்டுஉன்
வாழ்கைக்கு உயிர்
துளிர்க்கும் காலமுண்டு.


உன்னோடு நானாக(நம்பிக்கை)
துணையாக எக்காலமும்...

என் காதல் நினைவுகள் - Page 2 677196 என் காதல் நினைவுகள் - Page 2 677196 என் காதல் நினைவுகள் - Page 2 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by srinihasan Sat Feb 20, 2010 7:48 am

வழிபோக்கன்... என் காதல் நினைவுகள் - Page 2 678642 என் காதல் நினைவுகள் - Page 2 359383 என் காதல் நினைவுகள் - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by வழிப்போக்கன் Sat Feb 20, 2010 7:54 am

srinihasan wrote:வழிபோக்கன்... என் காதல் நினைவுகள் - Page 2 678642 என் காதல் நினைவுகள் - Page 2 359383 என் காதல் நினைவுகள் - Page 2 678642

என் காதல் நினைவுகள் - Page 2 Icon_smile மரத்தடியில் பறவைகள் எல்லாம் அமைதியாக உறங்கிவிட்டன வழிப்போக்கனுக்கும் தூக்கம் வருகின்றது, விடைபெறுகின்றேன் நண்பரே....
இனிய பொழுதுகள் என் காதல் நினைவுகள் - Page 2 68516 என் காதல் நினைவுகள் - Page 2 68516
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

என் காதல் நினைவுகள் - Page 2 Empty Re: என் காதல் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum